சபரிமலைக்கு சென்றால் தான் ஐயப்ப விரதம் முழுமை அடையுமா ?

sabari-malai9

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, அந்த விரதம் பூர்த்தியானால் மட்டுமே ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால் அந்த விரதம் எப்போதும் பூர்த்தியடைகிறது தெரியுமா ? வாருங்கள் இந்த வீடியோவில் பார்ப்போம்.