காளி சிலையின் கண்கள் அசைந்த பரபரப்பு வீடியோ காட்சி

kaali-rotating-eyes

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
காலத்திற்கும் மாற்றத்திற்கும் தேவியாக விளங்கும் காளி தேவி காலனின்(ஈசசின்) துணையாவாள். உக்கர தெய்வமான காளியின் கண்கள் ஒரு கோவிலில் அசைந்து அங்குள்ளவர்களை பரபரப்புக்கு உள்ளாகிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. காளி தேவியின் கண்கள் அசையும் அறிய வீடியோ பதிவு இதோ உங்களுக்காக.