கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை

Kadhal kavithai

எனக்குள் எல்லையற்ற ஆனந்தத்தை
அல்லி கொடுத்தவளும் நீ தான்..
எனக்குள் இருந்த ஒரு இதயத்தை
கொன்று குவித்தவளும் நீ தான்..

kadhal kavithai Image
kadhal kavithai Image

இதையும் படிக்கலாமே:
நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை

காதல் என்ற வார்த்தை ஒன்று தான். ஆனால் அதை ஒரு பெண்ணின் மனமும் ஆணின் மனமும் அணுகும் விதம் பல வகையில் மாறுபடும். ஒரு ஆண் தன் காதலியின் கரங்களை தொட வேண்டும் என்று நினைப்பான். தொடவும் செய்வான். அதே போல ஒரு பெண்ணிற்கும் தன் காதலனின் கரங்களை தொட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவள் தொடமாட்டாள். தன் காதலன் அவள் கரங்களை தொட்டால் அவள் சற்று செல்லமாக முறைகவும் செய்வாள்.

இப்படி காதல் என்றே ஒரு பயிர் இருவரின் மனதில் முளைத்தாலும் அது வளரும் விதம் மாறுபடுகிறது. ஆகையால் ஏதோ ஒரு கட்டத்தில் சிறு சிறு தவறுகளால் பெரிய சண்டைகளும் குழப்பங்களும் வந்து காதலர்கள் பிரிக்கின்றனர். அப்படி பிரிகையில் ஒரு பெண் தன் துயரங்களை மனதில் புதைக்கிறாள். ஆனால் ஒரு ஆணோ தன் துயர்களை கூவி கூவி கதறுகிறான். அப்படி ஒரு ஆண் வெளிப்படுத்திய உள்ளக்குமுறல் தான் இந்த கவிதை.

Love kavithai Image
Love kavithai Image

அம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ் க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.