வீட்டில் பூஜை செய்யும் சமயத்தில் கூற வேண்டிய மந்திரம்

veetil-pujail

நம்மில் பலர் தினம்தோறும் வீட்டில் பூஜை செய்வதுண்டு. அப்படி இல்லை என்றால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதுண்டு. அதோடு விஷேஷ நாட்களில் எல்லோரது வீட்டிலும் பூஜை நடைபெறுவது வழக்கம். பூஜை செய்யும் சமயத்தில் நாம் இறைவனுக்கு மலரை சூட்டி வழிபடுவது வழக்கம். அப்படி நாம் மலரை சூடுக்கையில் கீழே உள்ள மந்திரம் அதை கூறுவது சிறந்தது.

poojai arai

மந்திரம்:
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
பிரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமாவா
அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி

இதையும் படிக்கலாமே:
மகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்

ஒவ்வொரு பூவிற்கும் எப்படி வேறு வெறும் மனம் உள்ளதோ அதே போல ஒவ்வொரு பூவிற்கும் சில விஷேஷ அம்சங்கள் உள்ளன. அதனாலேயே அவை இறைவனை எப்போதும் தொடும் பாக்கியம் பெற்றவையாக விளங்குகிறது. ஆகையால் நாம் பூஜை செய்யும் சமயத்தில் மேலே உள்ள மந்திரத்தை கூறுவதன் பயனாக இறைவன் நமது மலர் பூஜையை ஏற்றுக்கொண்டு அதற்கான பலனை தருவார்.