எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த மந்திரத்தை ஜபித்தால் யோகம் பெறலாம்

birth-mantra1

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் :

God Suriya bagavaan

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் சூரிய பகவானை வழிபடுவதன் மூலம் மேன்மையை பெறலாம். இதோ நீங்கள் கூற வேண்டிய மந்திரம்.

மந்திரம்:
ஜபா குஸும ஸங்காசம் காச்யபேயம் மகாத்யுதிம் தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்:

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் சந்திர பகவானை வழிபடுவதன் மூலம் மேன்மையை பெறலாம். இதோ நீங்கள் கூற வேண்டிய மந்திரம்.

- Advertisement -

மந்திரம்:
ததிசங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் முகுடபூஷணம்

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள்:

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் குரு பகவானை வழிபடுவதன் மூலம் மேன்மையை பெறலாம். இதோ நீங்கள் கூற வேண்டிய மந்திரம்.

மந்திரம்:
தேவானாம் ச ரிஷீணாம் ச
குரும் காஞ்சனஸந்நிபம்
புத்திபூதம் திரிலோகேசம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள்

ragu ketu

 

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் ராகு பகவானை வழிபடுவதன் மூலம் மேன்மையை பெறலாம். இதோ நீங்கள் கூற வேண்டிய மந்திரம்.

மந்திரம்:
அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம் தம்
ராஹும் ப்ரணமாம்யஹம்

இதையும் படிக்கலாமே:
வீட்டில் பூஜை செய்யும் சமயத்தில் கூற வேண்டிய மந்திரம்

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்:

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் புதன் பகவானை வழிபடுவதன் மூலம் மேன்மையை பெறலாம். இதோ நீங்கள் கூற வேண்டிய மந்திரம்.

மந்திரம்:
ப்ரியங்குகலிகா ச்யாமம்
ரூபேணா பிரதிமம் புதம்
செளம்யம் செளம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம்யஹம்

இதையும் படிக்கலாமே:
சிலருக்கு ஜோதிடம் பலிக்காமல் போவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா ?

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள்:

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானை வழிபடுவதன் மூலம் மேன்மையை பெறலாம். இதோ நீங்கள் கூற வேண்டிய மந்திரம்.

மந்திரம்:
ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர பிரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்:

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் கேது பகவானை வழிபடுவதன் மூலம் மேன்மையை பெறலாம். இதோ நீங்கள் கூற வேண்டிய மந்திரம்.

மந்திரம்:
பலாச புஷ்ப ஸங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரெளத்ரம் ரெளத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள்:

sani-bagavaan

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் சனி பகவானை வழிபடுவதன் மூலம் மேன்மையை பெறலாம். இதோ நீங்கள் கூற வேண்டிய மந்திரம்.

மந்திரம்:
நீலாஞ்சன ஸமாபாஸம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்

இதையும் படிக்கலாமே:
திருமணம் விரைவில் நடக்க மந்திரம்

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள்:

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானை வழிபடுவதன் மூலம் மேன்மையை பெறலாம். இதோ நீங்கள் கூற வேண்டிய மந்திரம்.

மந்திரம்:
தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம்
மங்களம் ப்ரணமாம்யஹம்

எண் கணிதம், ஜோதிடம் மற்றும் ஆன்மீக தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.