நந்தி தேவரை நேரில் காண்பது எப்படி? அகத்தியர் கூறிய மந்திரம்

nandhil

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சித்தர்களில் ஆதி குருவாக கருதப்படுகிறவர் சிவன். சிவ பெருமானின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி. நந்தி தேவருக்கு பல சிறப்புக்கள் உண்டு. நந்தி தேவரின் அருள் இருந்தால் நாம் சிவனை எளிதில் அடையலாம். நந்தி தேவரை நேரில் காணும் முறை பற்றிய மந்திரம் இதோ.