நீ செய்யும் மாயம் – காதல் கவிதை

Kadhal kavithai

உன் விரல்கள் என்னை
தொடும் ஒவ்வொரு நொடியும்
வெயிலில் கரைந்து போகும்
பனித்துளியாய் நான்
கரைந்து போகிறேன்..

Kadhal Kavithai Image
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
காத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை

காதலிப்பவர்களிடம் கேட்டு பாருங்கள் தன் காதலன் அல்லது காதலியின் மேனிக்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது தெரியும். சின்னஞ்சிறிய உரசல் கூட அவர்கள் உடம்பில் 1000 வோல்ட்டேஜ் மின்சாரத்தை பாய செய்யும். அத்தகைய ஒரு அபூர்வ சக்தி காதலுக்கு உண்டு. ஒரு ஆண் மகன் எவ்வளவு கோபமாக இருந்தாலும், ஒரு பெண் எவ்வளவு சோகமாக இருந்தாலும் தன் காதலன் அல்லது காதலியின் மேனி தன்னை சில நொடிகள் தீண்டுகையில் அந்த துன்பங்கள் எல்லாம் காற்றோடு கரைந்து போகும்.

காதல் என்பது அன்பை கொண்டு கட்டப்படும் கோட்டையாக இருந்தாலும் அதில் ஆண் மற்றும் பெண் மேனிக்கு சில முக்கிய துவம் இருக்க தான் செய்கிறது. அந்த முக்கிய துவம் இல்லாமல் போகும் பட்சத்தில் காதல் என்ற அந்த அற்புத வார்த்தை கூட உலகை விட்டு மறைந்து போவதற்கான சாத்தியம் உண்டு என்பதை நம்மால் மறுக்க இயலாது.

Love Kavithai Image
Love Kavithai

நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், அம்மா கவிதை, அப்பா கவிதை என பல கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.