நீங்காத எண் சுவாசம் நீ – காதல் கவிதை

Love kavithai

உன்னை பிரிந்த மறுகணம்
நான் மரணித்து போல உணர்ந்தேன்..
அப்போது தான் புரிந்தது
நீயே என் சுவாசம் என்று..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
கவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை

மரணத்தின் வலியை கூடு தாங்கிக்கொள்ளலாம் ஆனால் காதல் பிரிவின் வலியை தங்குபவனே உண்மையான பலசாலி. காதல் தோல்விக்கு பிறகு மரணத்தை ஜெயிக்கும் சக்தி அவனிடம் பிறந்திருக்கும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்ற்கு வலியையும் வேதனையையும் தரக்கூடிய பலம் காதல் தோல்விக்கு உண்டு.

காதல் தோல்விக்கு காரணம் இருவரில் யாரவது ஒருவராக தான் பெரும்பாலும் இருப்பார்கள். அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவரின் நெஞ்சத்தில் எழும் கதறல் சத்தத்தை கேட்க்கும் சக்தி மனித காதுகளுக்கு கிடையாது. ஒருவரை மட்டுமே உயிராய் எண்ணி வாழ்ந்த வாழ்க்கை ஒரே அடியாக மறைந்து போவதை ஏற்கும் சக்தி இந்த மனித குலத்திற்கே இல்லை என்பது தான் உண்மை.

Love Kavithai Image
Love kavithai

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், அன்பு சார்ந்த கவிதைகள், அன்னை கவிதைகள், காதல் மெசேஜ், காதல் sms போன்றவரை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.