உன்னை நேசிப்பதற்கு இதயம் – காதல் கவிதை

Love kavithai

உன்னை நேசிப்பதற்கு இதயம்..
உன் அழகை காண கண்கள்..
என் சுமைகளை இறக்க தோள்கள்
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டும் அல்ல
என் உயிரையும் கொடுப்பேன்..

Kadhal kavithai image
Kadhal kavithai image

உன்னோடு நான் இருக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
எனக்குள் ஓராயிரம் காதல்
ஊற்றுக்கள் உந்தி தள்ளுகிறது
என் காதலை உன்னிடம் சொல்ல..

காதலை எனக்குள் வைத்து இருகுவதை விட
உன்னிடம் சொல்லி உயிர் கொடுக்க நினைக்கிறேன்
ஏற்பாயா என் காதலை ?

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
உன் மௌன சிறைகள் – காதல் கவிதை

காதலியை நேசிக்கும் ஒருவனுக்கு அவளே உலகம். ஆனால் அதை அவளிடம் தெரிவிப்பதில் தான் பலருக்கும் தயக்கம். காதலிப்பவர்கள் தன் காதலை சொல்வது கடினம் தான் என்றாலும் அதை விரைவில் சொல்வது தான் நன்மை. காதலை சொல்ல நினைப்பவர்கள் அனைவருக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.

காதல் கவிதைகள், நட்பு கவிதை படங்கள், காதல் சார்ந்த பாடல் வரிகள் என அனைத்தும் ஒரு இடத்தில இங்கு உள்ளன.