- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்Pongal valthukkal images Tamil 2023 | பொங்கல் வாழ்த்துக்கள் படம்

Pongal valthukkal images Tamil 2023 | பொங்கல் வாழ்த்துக்கள் படம்

- Advertisement -

Pongal valthukkal Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2023

Pongal valthukkal 2023 Tamil: பொங்கல் பண்டிகை என்பது தொன்று தொட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த ஒரு பண்டிகை ஆகும். உழவர்களின் உழைப்பையும், உழவுக்கு உறுதுணையாக இருந்த மாடுகள், சூரிய பகவான் என உழவு சார்ந்த அனைத்தையும் வணங்கும் நன்னாளாக பொங்கல் திருநாள் விளங்குகிறது.

சூரியன் உதிப்பதற்கு முன்பு எழுந்து, வயலுக்கு சென்று, நாள் முழுக்க விவசாயம் செய்து நாட்டுக்கே சோறு போடும் உழவனை மதிப்பது மக்கள் அனைவரின் கடமை. இதை உணர்ந்த அனைவரும் பொங்கல் திருநாளில் உழவாரகை சந்தித்து அவர்களின் ஆசிகளை பெற்று அவர்களை வாழ்த்தி வணங்க வேண்டும்.

- Advertisement -

அதே சமயம், சொந்தங்கள் ஒன்று கூடி இந்த பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இந்த வருடம் ஜனவரி திங்கள் 15 ஆம் தேதி வரக்கூடிய இந்த பொங்கல் திருநாளில் ஒரு சிலரால் நேரடியாக தங்கள் சொந்தங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூற முடியாத ஒரு நிலை இருக்கும். அப்படி பட்டவர்களுக்கான சிறப்பான பொங்கல் வாழ்த்துகள் தொகுப்பு இங்கு உள்ளது.

தை பொங்கல் வாழ்த்துக்கள் 2023 புகைப்படங்கள் (Thai pongal valthukkal in Tamil) இதோ உங்களுக்காக கீழே உள்ளது. இதை நீங்கள் உங்கள் விருப்பம் உள்ளவர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

- Advertisement -

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2023

உழவர்களின் பெருநாளாம்,
உலகம் கொண்டாடும் திருநாளாம்
ஆதவனுக்கு ஆரத்தி எடுத்து,
அனைவரும் கரும்பை கடித்து
அன்பை போற்றும் நன்னாளாம்.
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Pongal valthukkal 2023 Tamil

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2023

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2023

pongal valththukkal in tamil

Pongal nalvazhthukkal Tamil

Pongal wishes 2023 in Tamil

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2023

Pongal Wishes 2023 tamil

Pongal valthukkal in Tamil text

Pongal Wishes 2023 Tamil

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2023

Pongal Wishes 2023 Tamil

Pongal valthukkal 2023

pongal valthukkal 2023

பொங்கல் வாழ்த்துக்கள் 2023

pongal valthukkal 2023

வளம் தரும் தை பொங்கலில்
வாசல் தோறும் கோலமிட்டு
வண்ண வண்ண ஆடை அணிந்து
வாழ்த்து சொல்லி மகிழ்வோமே

Pongal nal valthukkal 2023 – பொங்கல் வாழ்த்துக்கள் 2023

pongal valthukkal 2023

Pongal nalvazhthukkal 2023 – பொங்கல் வாழ்த்துக்கள் 2023

pongal valthukkal 2023

பொங்கல் வாழ்த்துக்கள் 2023 – Pongal valthukkal in Tamil text

pongal valthukkal 2023 Tamil

Pongal valthukkal Tamil 2023 – பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2023

Pongal wishes Tamil 2023

சற்று முன்