உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா தொகையல் செய்யும் முறை இதோ

puthina
- Advertisement -

புதினா தொகையல் இது இட்லிக்கு சிறந்த ஜோடியாகும். அதோடு மட்டும் இல்லாமல் சாப்பாட்டில் கூட சேர்த்து சாப்பிட உகந்ததாகும். இதனை மிக விரைவாக செய்து விட முடியும் . அதுகுறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Pudhina thokku

 

- Advertisement -

புதினா தொகையல் செய்ய தேவையான பொருட்கள்:

புதினா – 1/2 கட்டு
தேங்காய் – 1 துண்டு
புளி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு

- Advertisement -

புதினா தொகையல் செய்முறை:

முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் புதினா போட்டு அதையும் மேலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

- Advertisement -

Pudhina thogaiyal

பிறகு மிக்சி ஜாரில் தேங்காய், காய்ந்த மிளகாய், புளி மற்றும் பூண்டு சேர்த்து அதனுடன் நாம் வறுத்து எடுத்துள்ள புதினாவும் சேர்த்து கொள்ளவேண்டும்.

பிறகு அதனை நன்றாக அரைக்க வேண்டும். நன்றாக அரைத்து முடித்து வெளியே எடுத்தால் சுவையான புதினா தொகையல் தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 5 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
சுவையான மட்டன் கிரேவி செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pudina thogayal recipe in Tamil. It is also called as Pudina thogayal seivathu eppadi in Tamil or Pudina thogayal seimurai in Tamil or Pudina thogayal eppadi seivathu in Tamil or Pudina thuvaiyal in Tamil.

- Advertisement -