சண்டையிடும் உன் நினைவுகள் – காதல் கவிதை

Love kavithai

நிசப்தமான என் இரவு பொழுதினை
சண்டையிட்டு கலைக்குதடா
உன் காதல் நினைவுகள்..

Kadhal Kavithai Image
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
மனதில் இடம் இல்லை – காதல் கவிதை

பொதுவாக பெண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களின் வலிமைக்கு எப்போதும் சவாலாக இருப்பது காதல் தான். கல்லுக்குள் ஈரம் என்பது போல, அவர்கள் எவ்வளவு தான் தங்கள் மனதை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் ஏதோ ஒரு சிறிய வழியில் காதல் அவர்கள் மனதில் புகுந்து ஆனந்த தாண்டவம் ஆடும். அது தான் காதலின் வலிமை.

வலிமையான பெண் மனதிலேயே காதல் இத்தனை மாயம் செய்கிறது என்றால் மனதளவில் மெல்லிய ஆண்களின் மனதில் இந்த காதல் என்னென்ன வேலைகள் செய்யும் என்பதை யோசித்தால் தலை சுற்றி விடும். உறங்கவும் விடாது, விழிக்கவும் விடாது. பசி எடுக்கும் ஆனால் சாப்பிட விடாவது. இப்படி இல்லாத வேலைகள் எல்லாம் செய்யும் இந்த காதல் ஹார்மோன்கள். இவற்றை கட்டுப்படுத்தினால் தான் வாழ்வில் நாம் முன்னேற முடியும் என்று பலர் கூறுவர். ஆனால் இவற்றை கட்டுப்படுத்திவிட்டால் வாழ்வில் நாம் பல அருப்புத அனுபவங்களை இழந்துவிடுவோம் என்று தான் கூற வேண்டும்.

Love Kavithai Image
Love Kavithai

காதல் கவிதைகள், நட்பு கவிதை படங்கள், காதல் சார்ந்த பாடல் வரிகள் என அனைத்தும் ஒரு இடத்தில இங்கு உள்ளன.