நல்ல வேலை கிடைக்க மந்திர வார்த்தைகள்

job
- Advertisement -

ஒரு சில மந்திர வார்த்தைகளுக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் இடையே நெருக்கம் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஆன்மீகத்தில் ஓம், ஸ்ரீம், கிளீன், நமசிவாய, மந்திரத்தை சொன்னால் நல்லது நடக்கும் என்று சொல்கிறோம் அல்லவா. அப்படி ஆங்கிலத்தில் ஒரு சில switch words நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தெந்த பிரச்சனைக்கு, இந்தெந்த வார்த்தைகளை சொன்னால் தீர்வு கிடைக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் நல்ல வேலை கிடைக்க ஒரு சில மந்திர வார்த்தைகளை நாம் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வார்த்தைகள் உங்களுக்கு நல்ல வேலையை தேடி தரக்கூடிய வார்த்தைகள். இந்த வார்த்தைகளை தினமும் நீங்கள் சொல்லத் தொடங்கி விட்டால், உங்களுக்கான வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

- Advertisement -

உங்கள் வீடு தேடி வந்து நல்ல வேலையை இந்த பிரபஞ்சம் கொடுக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீங்களா. நிச்சயம் நம்ப மாட்டீங்க. இந்த பரிகாரத்திற்கு காசு பணம் செலவு செய்யப்போவது கிடையாது. எந்த பரிகாரமும் செய்யப்போவது கிடையாது. இந்த வார்த்தைகளை நீங்க சொல்ல போறீங்க அவ்வளவுதான். உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கப்போகுது என்று நம்பி ஆன்மீகம் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

நல்ல வேலையை பெற சொல்ல வேண்டிய மந்திர வார்த்தைகள்

Purify huckleberry rush bring count charm now. இதுதான் அந்த switch words. இந்த வார்த்தைகளை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் உச்சரிக்கலாம். அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். சும்மா இருக்கும் போதெல்லாம் மனதிற்குள் இந்த வார்த்தையை சொல்லிக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

ஒரு வெள்ளை பேப்பரில் இந்த வார்த்தைகளை எழுதி நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று எழுதி மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் உங்களுடைய உடம்பில் இடது பக்கத்தில் இந்த வார்த்தையை எழுதி வைக்கும் போது நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இடது பக்கம் கையில் அல்லது வெளியில் தெரியாத பாகங்களில் கூட ஆடைகளுக்கு உள் பக்கம் எழுதிக் கொள்ளலாம்.

நிறைய பேர் நிறைய தேர்வுகள் எழுதி இருப்பீர்கள். அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். நிறைய பிரைவேட் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு விட்டு, பதில் கிடைக்காமல் காத்துக் கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த வார்த்தைகளை சொல்ல சொல்ல அந்த வேலைக்கு என்ன ரிசல்ட் என்பது சீக்கிரம் தெரியும்.

- Advertisement -

ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு பணத்தை சம்பாதிக்க, ஒரு நல்ல வேலை கிடைக்க இந்த வார்த்தைகள் நிறைய நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நம்பிக்கையோடு இந்த வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருங்கள்.

இதையும் படிக்கலாமே: தொழிலில் வருமானம் குவிய தண்ணீர் பரிகாரம்

ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இதை சொல்லலாம். நேரம் காலம் எதுவும் தேவையில்லை. இந்த வார்த்தைகளை சொல்ல எந்த கண்டிஷனும் இல்லை. அவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறுங்கள்.

- Advertisement -