Tag: Channa masala seimurai
சன்னா மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம்
சன்னா மசாலா பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். அனைத்து ஹோட்டல்களிலும் சன்னா மசாலா கிடைக்கும். ஆனால், அதனை வீட்டில் எப்படி சுலபமாக சமைப்பது என்பது...