Tag: ninaithathu niraiverum
இந்த 3 பொருட்களையும் உங்கள் கைகளில் எடுத்து சென்றால், எந்த காரியத்திலும் தடை ஏற்படாது....
நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால், நாம் மேற்கொள்ளக்கூடிய காரியங்கள், தோல்வியில் முடியாமல் இருந்தாலே போதும். அது, நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளாக இருந்தாலும் சரி, இறைவனிடம் வைக்கும் வேண்டுதல்களாக இருந்தாலும் சரி. எல்லா...