Home Tags Siva lingam

Tag: siva lingam

lingam

வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க சிவலிங்கத்தை இப்படி வழிபாடு செய்தாலே போதும். வேண்டிய வரங்களை அள்ளி...

மூன்று லோகத்திற்கும் அதிபதியான அந்த ஈசனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், எந்தெந்த பொருளில் லிங்கத்தை பிடித்து வைத்து, சிவபெருமானிடம் மனமுருகி வேண்டுதலை வைத்தால், எந்தெந்த கஷ்டங்கள் எப்படி தீரும்...
Lingam

வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட 1100 ஆண்டுகள்பழமையான அதிசய லிங்கம். ஆச்சர்யப்படும் ஆய்வாளர்கள்.

நமது பாராத நாடு ஆன்மீகத்திற்கு பெயர்போன நாடு என்பதை உலகம் அறியும். அதே போல இந்த பாரத திருநாட்டில் இருந்து தான் மக்கள் உலகம் முழுக்க பரவினர் என்பது குறித்த சில ஆய்வு...
sivalingam-1

சிவ லிங்கம் ஆண்குறியை குறிக்கிறதா ? உண்மை என்ன ?

இறைவனுக்கு உருவம் கிடையாது என்பது பெரும்பாலான மதங்கள் நம்பும் ஒரு கோட்பாடாகும். ஆனால் இறைவன் உருவமுள்ளவனாகவும் அதே நேரத்தில் உருவமில்லாதவனாகவும் இருப்பவனாக இருக்கிறான் என்ற உணர்வுபூர்வமான பிரபஞ்ச உண்மையை உலகிற்கு கூறிய மதம்...
Siva lingam

கன்னியாகுமாரி கடல் ஓரத்தில் வெளிப்பட்ட அதிசய சிவ லிங்கம் – வீடியோ

ஆதிகாலம் முதலே தமிழர்கள் சிவனை முழு முதற் கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. முதலாம் தமிழ் சங்கத்தில் சிவபெருமான் புலவர்களோடு உரையாடிய குறிப்புக்கள் பல உள்ளன. இது போன்றவைகளுக்கு...
badavi-lingam1

ஓடும் நீரில் பாதாள லிங்கம் – காலத்தை கடந்து நிற்கும் ஒரு அதிசயம்

பழங்காலத்தில் பல்வேறு சிறப்பு மிக்க கோவில்கள் கட்டப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். அந்த வகையில் பார்ப்பவரை பிரமிக்க செய்யும் ஒரு பாதாள சிவ லிங்கத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். கர்நாடக மாநிலத்தில்...
ner-kotil-ulla-sivalayangal1

இந்தியா முழுவதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவன் கோவில்கள்

சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் உள்ள கேதார்நாத்தும் கூட இந்த நேர்கோட்டிலே அமைந்துள்ளது. கிட்டதட்ட 1000...

சமூக வலைத்தளம்

643,663FansLike