திருப்பதி ஏழுமலையானுக்கு நடக்கும் பூஜை வீடியோ

perumal

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தினம் தினம் திருப்பதிக்கு பல்லாயிரம் பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். அங்கு செல்லும் பக்தர்களின் ஒரே கவலை என்னவென்றால் ஏழுமலையானை மனதார தரிசிக்க முடிய வில்லையே என்பது தான். இதோ ஏழுமலையானுக்கு பூஜை செய்யும் இந்த விடியோவை பார்த்து உங்கள் ஆசையை பூர்த்திசெய்து கொள்ளுங்கள்.