வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை

Kadhal kavithai

உனக்காய் நான் எழுதும்
ஒவ்வொரு கவிதையும்
ஓராயிரம் வலிகளை கடந்த
காதல் வார்த்தைகள்..

kadhal kavithai Image
kadhal kavithai Image

இதையும் படிக்கலாமே:
காதல் ஒரு வலி – காதல் கவிதை

காதலிப்பவர்கள் பலர் புது கவிஞ்சனாக மாறுவார்கள் அல்லது பழைய கவிதைகளை தேடி பிடித்து தன் காதலிக்கோ காதலனுக்கோ அலைபேசியில் அனுப்பி தன் காதல் மனதை வெளிப்படுத்துவர். இப்படி கவிதை என்பது காதலுக்கு ஒரு மிகப்பெரிய பாலமாக இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. அதே போல காதலில் தோற்பவர்களுக்கும் இந்த கவிதை தான் பல நேரங்களில் உற்ற நண்பனாகவும் இருக்கும்.

காதலில் தூற்ற ஒருவருக்கு அந்த வலி என்பது சொல்ல முடியாது வேதனையை தரும். ஆனால் கவிதை மூலம் அந்த வலிவை ஒரு உவமை கொண்டு பலர் வெளிப்படுத்த முயல்வதுண்டு. அப்படியான ஒரு சிறந்த ஆயுதம் தான் கவிதை. அப்படியான கவிதை கொண்டு தன் இதய புண்ணை ஆற்றும் காதல் உள்ளங்களுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.

Love kavithai Image
Love kavithai Image

அன்னை பற்றிய கவிதைகள், அண்ணன் தம்பி கவிதை, காதல் கவிதைகள் என பல அழகிய தமிழ் கவிதைகளை நீங்கள் இங்கு படிக்கலாம்.