சர்ச்சுக்குள் நடந்த விநாயகர் வழிபாடு – அதிசய வீடியோ

vinayagar

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
இறைவன் ஒருவர் தான் அவர் உருவங்களால் தான் வேறுபடுகிறார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்வு ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள சர்ச் ஒன்றில் விநாயகர் சிலை கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு ஆரத்தி காட்டப்பட்டுள்ளது. இது உலகில் வாழ்வும் பல்வேறு மதத்தினரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ.