அனைவருக்கும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் நாட்கள் எவை தெரியுமா?

shock
- Advertisement -

நமது சித்தர்களும் முனிவர்களும் பல ஆய்வுகளுக்கு பிறகு சில நாட்களை கெட்ட நாட்கள் என்று கண்டறிந்துள்ளனர். பொதுவாக எல்லா நாட்களும் நல்ல நாட்களே. அதே போல எல்லா நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே ஆனால் சில நட்சத்திரங்கள் சில நாட்களோடு சேரும்போது அது தீமையை ஏற்படுத்துகிறது. அந்த நாட்களில் எந்த நல்லவிஷயத்தையும் செய்யாமல் இருப்பது தான் சிறந்தது.

ஞாயிறு:

- Advertisement -

sundayஞாயிற்றுக்கிழமை பரணி நட்சத்திரத்தோடு சேர்த்துவந்தால் அது நல்லதல்ல. அந்த நாளில் எந்த நல்ல விஷயத்தையும் செய்யாமல் இருப்பது நல்லது.

திங்கள்:

mondayதிங்கட்கிழமை சித்திரை நட்சத்திரத்தோடு சேர்த்துவந்தால் ஆகாது. இது போன்ற சேர்க்கையுடைய நாளில் முக்கியமான எந்த முடிவையே நல்ல காரியத்தையே செய்யாமல் இருப்பது நல்லது.

செவ்வாய்:

- Advertisement -

tuesdayசெவ்வாய் கிழமை உத்திராட நட்சத்திரத்தோடு சேர்த்துவந்தால் அது நல்லதல்ல. ஆகையால் இந்த நாளில் விசேஷங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

புதன்:

wednesdayபுதன் கிழமை அவிட்டம் நட்சத்திரத்தோடு சேர்த்துவந்தால் அது நல்லதல்ல. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறி, அவிட்டம் நட்சத்திரத்தோடு வரும் புதன் கிழமைகளில் நல்ல காரியங்களை செய்துவிடாதீர்கள். அது நல்லதல்ல.

வியாழன்:

- Advertisement -

thursdayவியாழக்கிழமை கேட்டை நட்சத்திரத்தோடு சேர்த்துவந்தால் அது நல்லதல்ல. வியாழன் குருபகவானுக்குரி நாளாக இருந்தாலும் அது கேட்டை நட்சத்திரத்தோடு சேரும்போது தீங்கையே விலைக்கும்.

வெள்ளி:

fridayவெள்ளிக்கிழமை பூராடம் நட்சத்திரத்தோடு சேர்த்துவந்தால் அது நல்லதல்ல. இந்த நாளில் நல்ல காரியங்களை தவிர்ப்பது நல்லது.

சனி:

saturdayசனிக்கிழமை ரேவதி நட்சத்திரத்தோடு சேர்த்துவந்தால் அது நல்லதல்ல. ஆகையால் இந்த நாளில் எந்த ஒரு புதிய முறைச்சியையோ அல்லது வேஷங்களையோ ஆரமிப்பது நல்லதல்ல.

மேலே குறிப்பிட்டுள்ள நட்சத்திர சேர்க்கையுடன் வரும் நாட்களில் வீட்டில் உள்ள பெண்கள் கண்ணீர் சிந்தக்கூடாது. அப்படி சிந்தினால் அது குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

- Advertisement -