உங்கள் நட்சத்திரப்படி எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவது சிறந்தது தெரியுமா ?

astrology
- Advertisement -

‘நாள் உதவுவதைப் போல் நல்லவன்கூட உதவமாட்டான்’ என்பார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் எந்தக் கிழமையில் எந்தத் தெய்வத்தை வணங்கினால் வாழ்வில் வளமும் நலமும் பெறுவார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.

astro vinayagar* அசுவினி:
வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: அசுவினி நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று காளஹஸ்தி சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் நல்ல பலன்களை பெற முடியும்.

* பரணி:

- Advertisement -

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பரணி நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று திருவரங்கம் ரங்கநாதரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்பங்களை பெற முடியும்.

* கார்த்திகை:

- Advertisement -

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கும்பகோணத்திற்கு அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.

* ரோகிணி:

- Advertisement -

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: ரோகிணி நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமையன்று திருப்பதி சென்று பெருமாளை தரிசிப்பதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

tirupati

* மிருகசீரிடம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் நல்ல பலன்களை பெற முடியும்.

* திருவாதிரை:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்:திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.

* புனர்பூசம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமையன்று திருச்செந்தூர் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

* பூசம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பூசம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று அங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

* ஆயில்யம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் புதன்கிழமையன்று மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல நல்ல பலன்களை பெற முடியும்.

meenatchi amman temple

* மகம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: மகம் நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று காளஹஸ்தி சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

*  பூரம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பூரம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று திருவரங்கம் ரங்கநாதரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.

*  உத்திரம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: உத்திரம் நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கும்பகோணத்திற்கு அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.

suriyan

* அஸ்தம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமையன்று திருக்கடையூர் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

* சித்திரை:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: சித்திரை நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று சமயபுரம் மாரியம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.

* சுவாதி:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: சுவாதி நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று காளஹஸ்தி சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்

* விசாகம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: விசாகம் நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமையன்று திருச்செந்தூர் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

Tiruchendur*  அனுஷம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: அனுஷம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று அங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

*  கேட்டை:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: கேட்டை நட்சத்திரக்காரர்கள் புதன்கிழமையன்று மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல நல்ல பலன்களை பெற முடியும்.

* மூலம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: மூலம் நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

*  பூராடம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பூராடம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று திருவரங்கம் ரங்கநாதரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்பங்களை பெற முடியும்

* உத்திராடம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கும்பகோணத்திற்கு அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.

* திருவோணம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: திருவோணம் நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமையன்று திருப்பதி சென்று பெருமாளை தரிசிப்பதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

* அவிட்டம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமையன்று வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் நல்ல பலன்களை பெற முடியும்.

* சதயம்:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: சதயம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல அற்புத பலங்களை பெற முடியும்.

saneeswaran* பூரட்டாதி:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமையன்று திருச்செந்தூர் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல இன்னல்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

* உத்திரட்டாதி:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று அங்குள்ள சனிபகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல துன்பங்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

* ரேவதி:

வழிபடவேண்டிய நாள் மற்றும் ஸ்தலம்: ரேவதி நட்சத்திரக்காரர்கள் புதன்கிழமையன்று மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பல நல்ல பலன்களை பெற முடியும்.

- Advertisement -