பெண்கள் வயதிற்கு வந்ததும் ருது ஜாதகம் கணிப்பது அவசியமா?

1953
astrology
- விளம்பரம் -

ஜாதகத்தில் பல வகை உண்டு. அதில் ஒன்று தான் ருது ஜாதகம். இது ஒரு பெண் பூப்படைந்த நேரத்தை வைத்து கணிக்கக்கூடியது. இந்த ஜாதகத்தை கணிப்பது அவசியமா? இதனால் பலன் உண்டா? பார்ப்போம் வாருங்கள்.

astrology-wheel

ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் அவர்கள் பிறந்த நேரத்தை வைத்து கணிக்கும் ஜாதகமே துல்லியமான பலனை அளிக்க வல்லது.

- Advertisement -

இதையும் படிக்கலேமே:
தாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் கருமாரியம்மன்!

தற்காலத்தில் ஒரு பெண் பூப்படைந்த நேரத்தை துல்லியமாக அறிவதென்பது அசாத்தியமான ஒன்று. அப்படியே அதை அறிந்தாலும் அந்த ஜாதகத்தை கணிப்பதால் தேவையற்ற குழுப்பாங்களே உண்டாகிறதே தவிர அதனால் பெரிதாக பலன்கள் ஏதும் கிடையாது. ஆகையால் திருமணப்பொருத்தம், பரிகாரம் இப்படி அனைத்திற்கும் பெண்களின் பிறந்த ஜாதகமே போதுமானது.

Advertisement