Home Tags Jothidam in tamil

Tag: jothidam in tamil

உங்கள் ராசிப்படி எதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது தெரியுமா ?

மனிதன் உயிர் வாழ உணவு அவசியமாகிறது. மனிதர்களில் ஒவ்வொருவரின் உடல் தன்மை மற்றொருவரை போன்று இருப்பதில்லை. எனவே எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு மனிதனும் அவனது உடல் தன்மைக்கு ஏற்ற உணவுகளை ஒருவர்...

உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா ?

உலகிற்கு ஒளியையும் உயிராற்றலையும் தருபவர் சூரிய பகவான் ஆவார். ஜோதிட சாத்திரத்தில் இந்த சூரியன் ஒரு ஜாதகரின் தந்தைக்கு காரகனாகிறார். மேலும் ஒரு ஜாதகரின் உடலமைப்பு, கம்பீரத்தன்மை, பிறர் மதிக்ககூடிய நிலை, உயர்பதவி...

குரு பகவானால் பல பலன்களையும் பெற இதை செய்தால் போதும்

மனிதர்களும் மற்ற உயிரினங்களும் வாழும் இந்த பூமியின் மீது மற்ற கிரகங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வானியல் சாத்திர நிபுணர்கள் மற்றும் சித்தர்கள் கண்டுபிடித்தனர். இதை இக்காலத்திய நவீன...

ஜாதகப்படி யாருக்கெல்லாம் அதிக சம்பளம் கிடைக்கும் தெரியுமா ?

"உழைப்பே உயர்வு தரும்" என்பது உழைப்பின் மகிமையை போற்றும் ஒரு தமிழ் பழ மொழி. மனிதராக பிறந்த ஆணோ அல்லது பெண்ணோ எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் உழைத்து தங்கள் வாழ்க்கைக்கான பொருள்...

உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் என்ன பலன் உண்டு தெரியுமா ?

உலகிற்கே ஒளிதருபவராகவும், நவகிரகங்களில் அனைத்துக்கும் முதன்மையாக இருப்பவர் "சூரிய பகவான்". ஜோதிடத்தில் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகிய நல்ல வலுவான உடலமைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறார் சூரிய பகவான் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த...

உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு இருந்தால் ஹம்ச யோகம் உண்டு

ஜோதிடத்தில் பல வகையான யோகங்கள் உண்டு. அதில் பெரும்பாலானவை நன்மை தரக் கூடியதாகவும், ஒரு சில யோகங்கள் சிறிது கஷ்டங்களை தரக்கூடியதாகவும் இருக்கின்றன. பொதுவாக யோகம் என்பது ஒரு மனிதனை மற்றவர்கள் உயர்வாகக்...

திருமண வாழ்வில் உங்களுக்கு ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா ?

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாக பல பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்விக்கும் போது ராசி பொருத்தத்தையும் பார்ப்பார்கள். அப்படி ஜோதிடத்தில் உள்ள 12 ராசியினருக்கும் எந்தெந்த...

வெளிநாடு சென்று கோடிகளில் சம்பாதிக்கும் யோகம் உங்கள் கைரேகையில் உண்டா ?

இன்றைய இளைஞர்கள் பலருக்கு மிக விரைவாக வாழ்வில் முன்னேறிவிட வேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளது. அந்த ஆர்வம் ஆர்வக்கோளாறாக இல்லாமல் அவர்கள் கடினமாக உழைக்கவும் செய்கின்றனர். இதில் பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டிற்கு சென்றால்...

உங்கள் லக்னபடி என்ன செய்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம் தெரியுமா ?

மேஷம் மேஷ லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே எல்லோரையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்கள் அறிவாளிகளாகவும் திகழ்வார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் செவ்வாய். மேஷ லக்னத்தை பொறுத்தவரை செவ்வாய் பகவான் 1...

எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் தெரியுமா

எந்த கடவுளை வழிபட்டாலும் எந்த விடுவுகாலமும் இல்லை என்று சிலர் சலித்துக்கொள்வது உண்டு. பொதுவாக கடவுளை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம் அவர் நமக்கு நல்லதை தான் செய்வார். ஆனால் சில ராசிக்காரர்கள் சில...

எந்த ராசிகாரர்களுக்கு எதுபோன்ற வீடு அமைவது சிறந்தது தெரியுமா ?

பொதுவாக ஒருவருடைய ராசி அவருடைய வாழ்வில் பல விடயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் எந்த இடத்தில் வீடு வாங்குவது நல்லது அல்லது எந்த இடத்தில் அவர்களுக்கு வீடு...

பெண்கள் வயதிற்கு வந்ததும் ருது ஜாதகம் கணிப்பது அவசியமா?

ஜாதகத்தில் பல வகை உண்டு. அதில் ஒன்று தான் ருது ஜாதகம். இது ஒரு பெண் பூப்படைந்த நேரத்தை வைத்து கணிக்கக்கூடியது. இந்த ஜாதகத்தை கணிப்பது அவசியமா? இதனால் பலன் உண்டா? பார்ப்போம்...

குடும்பத்தில் உள்ளவர்களில் யாருடைய ஜாதகத்திற்கு பலன் அதிகம் தெரியுமா ?

ஒருவருக்கு திருமணம் ஆகாதவரை அவரவர் ஜாதகத்திற்கே பலன் அதிகம். ஆனால் திருமணம் ஆகி குடும்பம் என்று ஆனா பிறகு அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்திற்கே பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுவும்...

உங்கள் ராசி நெருப்பு ராசியா ? நீர் ராசியா ? உங்கள் ராசிக்கான குணம்...

ஜோதிட ரீதியாக பனிரெண்டு ராசிகளில் சில ராசிகளை நெருப்பு ராசி என்றும், சிலதை நீர் ராசி என்றும், சிலதை நில ராசி என்றும், சிலதை காற்று ராசி என்றும் அழைப்பது உண்டு. உங்கள்...

எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த பொருளை வீட்டில் வைத்தால் அதிஷ்டம் கூடும்

பொதுவாக ஒருவரது ஜாதகத்தை அவர் பிறந்த தேதி மற்றும் நேரத்தை கொண்டு கணக்கிடுவது வழக்கம். அதை வைத்து அவரின் குணநலன்கள் அனைத்தையும் அறியமுடியும். ஆக ஒருவர் பிறந்த தேதிக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு....

தலைவிதியை தீர்மானிக்கும் ரேகைகள்: உங்களை பற்றி கூறுவதென்ன?

ஒருவரது கைரேகையை வைத்து அவரது ஜாதகத்தையே கூற முடியும் என்கிறார்கள் கைரேகை பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள். அந்த வகையில் நம் கையில் உள்ள சில ரேகைகள்  எதை குறிக்கிறது என்பதை இந்த பதிவில்...

சமூக வலைத்தளம்

539,905FansLike