மூன்றே நிமிடங்களில் அனுமன் படத்தை வரைவது எப்படி ?

Hanuman

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அனைத்தையும் கம்ப்யூட்டரிலே செய்துமுடிப்பதால் ஓவிய கலை என்பது இன்று பல இடங்களில் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த நிலையில் பல படங்களை அசாத்தியமாக வரையும் ஒரு ஓவியர், அனுமன் படத்தை மூன்றே நிமிடங்களில் வரைந்த அற்புத காட்சி இதோ.