காளியின் காயத்ரி மந்திரம் – இதை சொல்வதால் எதையும் அடையலாம்

3387
kaali
- விளம்பரம் -

காளியின் மிகையும் சிறப்பும் பலரும் அறிந்ததே. காளியை முறையாக வணங்கி வழிபட்டால் கேட்ட வரன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் காளிதேவிக்குரிய காயத்ரி மந்திரம் என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

oom symbol

மந்திரம்
‘ஓம் காளிகாயை வித்மஹே 
மாதாஸ்வ ரூபாயை தீமஹி, 
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்’ 

- Advertisement -

இந்த மந்திரத்தை ஜபிக்க நினைப்பவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். காளி கோயிலிற்கு சென்று இந்த மந்திரத்தை தினமும் ஜெபிப்பதன் மூலம் அனைத்திலும் இரட்டிப்பு பலன்களை பெறலாம். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்திற்கு செல்பவர்கள், கோவிலை சுற்றும் சமயத்தில் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே சுற்றலாம்.

Advertisement