கேட்டதை கொடுக்கும் காமதேனு காயத்ரி மந்திரம்

5106
kamadhenu
- விளம்பரம் -

தேவலோகத்தில் உள்ள பசுவின் பெயரே காமதேனு. நாம் கேட்கும் அனைத்தையும் தரும் சக்தி இந்த பசுவிற்கு உண்டு என்று கூறுகிறது புராணங்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் காமதேனுவை பூஜிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றால் அதன் மகிமையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். காமதேனுவை பூஜிக்க உதவும் ஒரு மிக சிறந்த மந்திரமே காமதேனு காயத்ரி மந்திரம். இதோ அந்த மந்திரம்.

om manthiram

காமதேனு காயத்ரி மந்த்ரம்:
ஓம் சுப காமாயை வித்மஹே
காம தத்ராயை ச தீமஹி
தன்னோ தேனு ப்ரசோதயாத்

- Advertisement -

பொதுவாக காமதேனுவை தனியாக வழிபடுவதற்கு பதிலாக அதன் கன்றுகளான நந்தினி மற்றும் பட்டி இருக்கும் புகைப்படத்தை வைத்து வழிபடுவது சிறந்தது. அப்படி வழிபடும் சமயத்தில் மேலே உள்ள மந்திரத்தை கூறுவதன் பயனாக காமதேனுவின் மனம் மகிழ்ந்து அவள் நாம் கேட்ட அனைத்தையும் தருவாள்.

இதையும் படிக்கலாமே:
அமெரிக்க விஞ்ஞானிகளை வாய் பிளக்கவைத்த நம் காயத்திரி மந்திரம்

English Overview:

kamadhenu the divine goddess is the mother of all cow who have power to give what other needs. While worshiping kamadhenu if we chant kamadhenu gayathri manthram or gayatri mantra it will be more powerful. Above we have provided gayatri mantra in tamil for kamadhenu.

Advertisement