Home Tags இன்றைய ராசி பலன்

Tag: இன்றைய ராசி பலன்

rasi palan - 28-7-21

இன்றைய ராசி பலன் – 28-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எதிர்பார்க்காத சில மாற்றங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க விட்டுக் கொடுத்து நடந்து...
rasi palan - 27-7-21

இன்றைய ராசி பலன் – 27-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத தீடீர் திருப்பங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் வலுவாகும். உத்யோகத்தில்...
rasi palan - 26-7-21

இன்றைய ராசி பலன் – 26-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு திருப்திகரமாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்களை மேற்...
rasi palan - 25-7-21

இன்றைய ராசி பலன் – 25-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டமிடலுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம்...
rasi palan - 24-7-21

இன்றைய ராசி பலன் – 24-07-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்வேகத்துடன் செயல்பட கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வெளியிடங்களில் நன் மதிப்பு...
rasi palan - 23-7-21

இன்றைய ராசி பலன் – 23-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடம்பில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய...
rasi palan - 22-7-21

இன்றைய ராசி பலன் – 22-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்த...
rasi palan - 21-7-21

இன்றைய ராசி பலன் – 21-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றியுள்ளவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து...
rasi palan - 20-7-21

இன்றைய ராசி பலன் – 20-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத வகையில் திடீர் பண வரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவால் அனுகூலமான பலன்களை காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் சலுகைகள்...
rasi palan - 19-7-21

இன்றைய ராசி பலன் – 19-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனரீதியான வீண் விரயங்கள்...
rasi palan - 18-7-21

இன்றைய ராசி பலன் – 18-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வரக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான வீண்...
rasi palan - 17-7-21

இன்றைய ராசி பலன் – 17-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண உதவி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை வாங்கும் யோகம்...
rasi palan - 16-7-21

இன்றைய ராசி பலன் – 16-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் முன்னேற்றம் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்மறை...
Rasi Palan

இன்றைய ராசி பலன் – 15-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நல்ல செய்தி தொலைபேசியின் மூலம் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்....
Rasi Palan

இன்றைய ராசி பலன் – 14-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இன்றைய நாள் முழுவதும் உஷாராக இருக்க வேண்டும். யாரை நம்பியும் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது. உங்கள் வேலையை நீங்கள் செய்வதுதான் உத்தமம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக...
rasi palan - 13-7-21

இன்றைய ராசி பலன் – 13-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளுக்கு சுபமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் வேகமாக செய்து முடிக்கும் வலிமை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பணத்...
rasi palan - 12-7-21

இன்றைய ராசி பலன் – 12-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமை வலுவாகும். உற்றார் உறவினர்கள் மூலம் தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில்...
rasi palan - 11-7-21

இன்றைய ராசி பலன் – 11-7-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் துயரங்கள் அனைத்தும் தகர்த்து எறியும் வல்லமை பிறக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக...
rasi palan - 10-7-21

இன்றைய ராசி பலன் – 10-7-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதுரியமான பேச்சாற்றல் மூலம் சில விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படும். சுய தொழிலில்...
rasi palan - 8-7-21

இன்றைய ராசி பலன் – 08-07-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கிறது எதுவும் நிறைவேற மாட்டேன் என்கிறதே என்கிற மன வருத்தம் இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண வர்த்தக விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike