Tag: Budhan bhagavan palangal Tamil
ஜோதிடம் : உங்களுக்கு புதன் திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?
அனைத்தையும் அறிந்து கொள்வது அறிவு எனப்படும். மற்ற உயிர்கள் அனைத்தும் ஐந்தறிவிற்குள்ளாகவே அடங்கி விடுகின்றன. ஆனால் மனிதன் தனது மூளையை பயன்படுத்தி சிந்திக்கும் அறிவே ஆறாவது அறிவு எனப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி...