உங்கள் நட்சத்திரப்படி எந்த எழுத்தில் உங்கள் பெயர் ஆரமிப்பது சிறந்தது

astrology

மகான்கள் , ஞானிகள், தவசிகள், முனிவர்கள் ஆகியோர் தங்களது மெய்ஞானத்தால் ஜோதிட சாஸ்திரத்தைக் கண்டுபிடித்து, அதை வருங்காலச் சந்ததியினர் பயன்படுத்தி, நன்மை பெறும் விதமாக, ராசி பலன், நட்சத்திர பலன் என பலவற்றை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். அதன்படி ஒருவரின் நட்சத்திரத்தை பொறுத்து அவரது பெயர் எந்த எழுத்தில் தொடங்குவது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.

அசுவினி:

முதல் பாதம்: சு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: சே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: சோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: லா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

உதாரணமாக அசுவினி நட்சத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு சுப்பிரமணி, சுதர்சனன் என்றும், பெண் குழந்தைக்கு சுலோசனா, சுகுமாரி என்றும் பெயர்வைப்பது சிறப்பாகும்.

இவர்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பு.

astrology-wheel

- Advertisement -

பரணி:

முதல் பாதம்: லி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: லே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: லோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

செவ்வாய்க் கிழமைகளில் இவர்கள் நட்சத்திரத் தேவதையான துர்கையம்மனை வழிபடுவது சிறப்பு.

கிருத்திகை:

முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் அக்னி பகவானை வழிபடுவதும் ஹோமம், யாகங்களில் கலந்துகொள்வதும் சிறப்பு.

ரோகிணி:

முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: வி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: வூ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் பிரம்மனை வழிபடுவது விசேஷம்.

மிருகசீரிஷம்:

முதல் பாதம்: வே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: வோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: கி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் சந்திரனை வழிபடுவது சிறப்பு. பெளர்ணமி பூஜை செய்வதும் கிரிவலம் வருவதும் நல்லது.

astrology-wheel

திருவாதிரை:

முதல் பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் ருத்திரனை (ஐந்து முகம் கொண்ட சிவனார்) வழிபடுவதன் மூலம் வாழ்வில் சிறந்த முன்னேற்றம் காணலாம்.

புனர்பூசம்:

தல் பாதம்: கே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ஹி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

விநாயக வழிபாடு இவர்களுக்கு வினைகள் தீர்க்கும். விருந்தினர் உபசரிப்பால் நலம் உண்டாகும்.

பூசம்:

முதல் பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ஹே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ஹோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் குரு பகவானை வழிபடுவது சிறப்பாகும்.

ஆயில்யம்:

முதல் பாதம்: டி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: டு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: டே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: டோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

ஆதிசேஷனை வழிபடுவதால் இவர்களுக்கு நற்பலன்கள் கைகூடும்.

astrology wheel

மகம்:

தல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: மி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: மு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: மே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் சுக்கிரனை வழிபடுவது நல்லது.

பூரம்:

முதல் பாதம்: மோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: டி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: டு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான அன்னை பார்வதி தேவியை இவர்கள் வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திரம்:

முதல் பாதம்: டே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: டோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: பி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் சூரியனை வழிபடுவது நல்லது.

astro vinayagar

அஸ்தம்:

முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: நா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: டா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் இவர்கள்  நன்மைகள் பெறலாம்.

சித்திரை:

முதல் பாதம்: பே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: போ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ரி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான துவஷ்டாவை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.

சுவாதி:

முதல் பாதம்: ரு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ரே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ரோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: தா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான வாயு பகவானை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.

astrology

விசாகம்:

முதல் பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான சுப்பிரமணியரை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.

அனுஷம்:

முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: நி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: நு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: நே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான மகா லட்சுமியை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.

கேட்டை:

முதல் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: யி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: யு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான இந்திரனை வழிபடுவதால் இவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

astrology

மூலம்:

முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: யோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: பி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

ருத்திரனையும், பிரஜாபதியையும் இவர்கள் வழிபடுவது நல்லது.

பூராடம்

முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான வருணனை வழிபடுவதன் மூலம் இவர்களுக்கு வாழ்வில் வசந்தம் உண்டாகும்.

உத்திராடம்:

முதல் பாதம்: பே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: போ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ஜி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் விநாயகரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம்.

astro

திருவோணம்:

முதல் பாதம்: ஜு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ஜே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ஜோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: சு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

மகாவிஷ்ணுவை வழிபட்டால் இவர்களுக்கு நன்மைகள் பெருகும்.

அவிட்டம்:

முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: கி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: கே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான வசுக்களை வழிபடுவது நல்லது.

சதயம்:

முதல் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: ஸி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: ஸு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும்.

astro wheel

பூரட்டாதி:

முதல் பாதம்: ஸே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் குபேரனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

உத்திரட்டாதி:

முதல் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான காமதேனுவை வழிபடுவது நல்லது.

ரேவதி:

முதல் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: சி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான சனி பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வெற்றிகள் அதிகரிக்கும்.