எந்த விரலால் திருநீறு இட்டுக்கொள்ளவேண்டும் தெரியுமா?

0
699
- விளம்பரம் -

இறைவனை பிராத்தனை செய்தவுடன் நாம் திருநீறு இடுத்துக்கொள்வது வழக்கம். இதில் நாம் எந்த விரலை பயன்படுத்தி திருநீறை இட்டுக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். சில விரல்களால் திருநீறு இட்டுக்கொள்வதால் நம்மையும், மற்ற சில விரல்களால் திருநீறு இட்டுக்கொள்வதால் தீமையும் நிகழ்கிறது. வாருங்கள் எந்த விரலால் திருநீறு இட்டுக்கொள்வது சிறந்தது என்பதை  பார்ப்போம்.

  • கட்டை விரலினால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதிகள் ஏற்படும்.
  • ஆள்காட்டி விரலினால் அணிந்தால் பொருள் நாசம் ஏற்படும்.
  • நடுவிரலினால் திருநீறு அணிந்தால் நிம்மதியின்மை ஏற்படும்.
  • மோதிரவிரலால் திருநீறு தொட்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
  • சுண்டு விரலால் திருநீறு அணிந்தால் கிரகதோஷம் உண்டாகும்.
  • மோதிரவிரம், கட்டை விரலால் திருநீறு எடுத்து அணிந்தால் உலகமே வசப்படும், எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
Advertisement