ஐந்து சுவாரஸ்ய கதைகள் ஒரே பதிவில்

5-stories
  1. இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் – உண்மை சம்பவம்
    புண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை சரிவர கவனிக்கவில்லை. ஒருநாள் அவனுக்கு தன் மனைவியோடு காசிக்கு செல்ல வேண்டும் என்றொரு எண்ணம் வந்தது…மேலும்…

2. ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் என்ன தெரியுமா ?

ஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு அவரே வளர்த்துவந்தார்…மேலும்..

3. மரண சாஸ்திரத்தை கூறிய ஏழை சிறுமி – குட்டி கதை

சென்னையில் படு சுருருப்போடு மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். சாலை ஒன்றில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெட் சிக்னல் விழுந்ததால் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அந்த சிக்னலில் இருந்த ஏழை சிறுமி ஒருவள் அங்கு நிறுத்தப்பட்ட ஒரு கார் அருகே சென்றால்…மேலும்…

4. இறைவனை காண எது எளிய வழி – ஒரு குட்டி கதை

ஒரு காட்டில் முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அந்த காட்டில் வழக்கமாக விறகு வெட்டும் இரு ஆசாமிகள் இந்த முனிவர் எப்போதும் தவத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு செல்வர். ஒரு நாள் அவர்கள் இருவரும் விறகு வெட்டிக்கொண்டிருக்கையில்…மேலும்…

5. சிவனையே ஆட்டம் காணவைத்த சனியின் கதை தெரியுமா ?

இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஏன் கடவுளும் கூட சனிபகவானின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் சிவபெருமானை சனிபகவான்…மேலும்…

தமிழ் கதைகள், சிறு கதைகள், குட்டி கதைகள் என சுவாரஸ்யமான கதைகள் அனைத்தையும் உடனுக்குடன் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்யுங்கள்.