Tag: பஞ்சமி வழிபாடு
- Advertisement -
அஷ்ட செல்வங்கள் பெருக பஞ்சமி வழிபாடு
பூமிக்கு சொந்தகாரியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாக இருந்தாலும் அன்போடு யார் ஒருவர் முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வேண்டிய வரத்தை அருளக்கூடிய அற்புதமான தாயாகவே இவள் திகழ்கிறார். அப்படிப்பட்ட...
சுப காரிய தடைகளை நீக்கும் பஞ்சமி வழிபாடு
வாராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக ஆஷாட நவராத்திரி திகழ்கிறது. இந்த ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய பஞ்சமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவராத்திரியில் வரக்கூடிய ஒன்பது நாட்களும் வாராகி அம்மனை வழிபாடு...
நடக்காத காரியம் நடந்திட பஞ்சமி வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த ஒரு காரியம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். மேலும் அந்த காரியம் நல்லபடியாக நடந்தேறுவதற்கான முயற்சிகளையும் செய்வோம். உதாரணமாக திருமணம் நடக்க வேண்டும்...
குலதெய்வ அருள் கிடைக்க பஞ்சமி வழிபாடு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திதி வரும். அந்த திதிக்குரிய தெய்வத்தை நாம் வழிபடும் பொழுது அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அந்த...
நடக்காத காரியத்தை நடத்தி காட்டும் பஞ்சமி வழிபாடு
ஐப்பசி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது. ஐப்பசி மாதத்தில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வழிப்பாடும் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதம் 21ஆம்...
பண நெருக்கடி போக்கும் பஞ்சமி வழிபாடு
வாழ்க்கையில் பலருக்கும் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படுவதுண்டு. இதில் பெரும்பாலான கஷ்டங்கள் பணத்தால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் தான். தங்களிடம் பணம் இல்லாத சூழ்நிலையில் ஏதாவது ஒரு செலவு ஏற்படும் பொழுது அந்த நேரத்தில் அவர்களுக்கு...
பெண்கள் செய்ய வேண்டிய பஞ்சமி வழிபாடு
பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஆண் தெய்வத்தை வழிபாடு செய்வதை விட பெண் தெய்வத்தை வழிபாடு செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்று என்றும் விரைவிலேயே பலனும் கிடைக்கும்...
ஆவணி மாதம் தேய்பிறை பஞ்சமி வழிபாடு செய்யும் முறை
ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை வழிபாடு செய்வது பலரது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி அன்று எந்த முறையில்...
முப்பெரும் தேவியரின் அருளைப் பெற பஞ்சமி வழிபாடு
இந்த உலகத்தை படைத்து, காத்து, அழிக்கும் சக்திகளை கொண்டவர்கள்தான் முப்பெரும் தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுக்கு உறுதுணையாக திகழக் கூடியவர்கள் தான் சரஸ்வதி, மகாலட்சுமி, பார்வதி இவர்கள் மூவரும் முப்பெரும் தேவிகள்...








