Home Tags 12 rasi jothidam Tamil

Tag: 12 rasi jothidam Tamil

astro-pray

உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்கி, என்ன மந்திரத்தை கூறினால் செல்வந்தராகலாம் தெரியுமா? 12...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 12 ராசிகளையும், 12 கிரகங்களின் ஆளுகைக்கு கீழ் இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றோம். ஜோதிடம், ஆன்மீகம் இரண்டும் வெவ்வேறானது அல்ல. ஜோதிடத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர நீங்கள் ஆன்மீகத்தை...
lie-astro

12 ராசிகளில் அதிகம் பொய் சொல்லும் ராசியினர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

"வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்" என்பதற்கு ஏற்ப நம் சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்கின்றோம். சில நேரங்களில் கட்டாயமாக பிறரை பாராட்ட வேண்டிய சூழ்நிலையும், பல நேரங்களில் யாரையும் பாதிக்காத வண்ணம்...
astro

உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது தெய்வங்கள்.

அந்த இறைவனை மனிதர்கள் பல வகையில் வழிபடுகிறார்கள். அதாவது ஒருவருக்கு பிடித்த இஷ்ட தெய்வம், குல தெய்வம், பரிகாரத்திற்கு வழிபடக்கூடிய தெய்வங்கள் இப்படி பல வகைகள் உண்டு. இருந்தாலும் தனிமனிதனுக்கு என்று ஒரு...
Astrology

தொழிலில் அமோக வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்

உங்களுடைய தொழில் அமோக வரள்ச்சி பெற, வியாபாரம் சிறக்க, பணிகளில் உயர் பதவி கிடைக்க ஒவ்வொரு ராசிக்காரரும் செய்ய வேண்டிய மிக மிக எளிய பரிகாரங்களை இந்த பதிவில் காண்போம் வாருங்கள். மேஷம் நீங்கள் சிறிது...
moon

இன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள்

பௌர்ணமி இரவில் வானில் தோன்றும் சந்திரன், ஜோதிட சாஸ்திரத்தில் மனோகாரகன் என அழைக்கப்படுகிறார். சூரிய கிரகணம் போலவே சந்திர கிரகணமும் அடிக்கடி ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வாக இருக்கிறது. இன்றிரவு நிகழவிருக்கும் சந்திர...
12-rasi

விகாரி ஆண்டில் செய்யும் வேலைகளில் சிறப்பான பலன்களை பெற போகும் ராசியினர் யார்?

அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் வருடங்கள் கணக்கின் படி 33 ஆவது ஆண்டாக விகாரி ஆண்டு பிறந்திருக்கிறது. இந்த புதிய தமிழ் ஆண்டில் அனைத்து ராசியினரும் தங்களுக்கு எத்தகைய பலன்கள் ஏற்படும் என்பதை...
12-rasi

12 ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்தால் நன்மைகள் அதிகம் பெறலாம்

உழைப்பு என்பது மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. அத்தகைய உழைப்பு என்பது வெறும் பொருளீட்டும் ஒரு வேலையாக இல்லாமல் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நாம் வாழும் சமுதாயத்திற்கும் பயன்தரும் வகையில்இருப்பது அவசியம்....

சமூக வலைத்தளம்

643,663FansLike