Home Tags Abasagunam in tamil

Tag: Abasagunam in tamil

door-vasal-lakshmi

இந்த 5 தவறுகள் உங்களுடைய வீட்டில் அடிக்கடி நடந்தால், தெய்வம் உங்கள் வீட்டில் இல்லை...

எதிர்பாராமல் சில நேரங்களில் சில கெட்ட சகுனங்கள் தவறுகளாக வீட்டில் நடப்பது என்பது இயல்புதான். ஆனால், ஒரு கெட்ட சகுனம் மீண்டும் மீண்டும் நம்முடைய வீட்டில் நடந்து கொண்டே இருக்கிறது என்றால், அது...
vilakku1

பூஜை அறையில் இருக்கும் காமாட்சியம்மன் விளக்கு இப்படி மாறிவிட்டால், நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு கஷ்டம்...

நமக்கு வரக்கூடிய கெடுதலை முன்கூட்டியே நமக்கு சில அறிகுறிகளாக கடவுள் காண்பித்துக் கொடுப்பான். ஆனால் அதை எல்லாம் நாம் அலட்சியமாக விட்டு விடுவோம். நமக்கு என்ன கெட்டது நடக்கப் போகிறது? என்ற அலட்சியம்...
uppu

கை தவறி உப்பு கீழே கொட்டி விட்டால், தப்பி தவறி கூட இந்த ஒரு...

கை தவறி உப்பு கீழே கொட்டுவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். ஆனால் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்ட ஒரு பொருள் என்பதால் சாஸ்திர ரீதியாக அந்த உப்பை கையாளும்போது...
erumbu-vilakku-pooja

வீட்டில் பூஜை செய்யும் பொழுது எந்தெந்த விஷயங்கள் அப சகுணத்தை குறிக்கும் என்று உங்களுக்கு...

பொதுவாக பூஜைகள் செய்யும் பொழுது நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் சில சமிக்ஞைகளை நமக்கு கொடுக்கும். நீங்கள் செய்யவிருக்கும் காரியம் வெற்றி அடையுமா? அல்லது தோல்வி அடையுமா? என்பதற்கு அறிகுறிகளாக இவை தென்படுகிறது...

முக்கிய முடிவுகளை எடுக்க நல்ல நேரம் அமையவில்லையா? எனில் உடனே இந்த பரிகாரத்தை செய்து...

நம்முடைய இந்து மத ஆன்மீக சாஸ்திரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நேரம் பார்த்து எடுக்கச் சொல்வது வழக்கம். பல முக்கிய முடிவுகள் நேரம், காலம் பார்த்து தான் எடுக்கப்படுகின்றன. முக்கிய ஆவணங்களில்...
dream-eman

உங்களுக்கு ஆபத்து வர இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்! இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு...

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று கூறக் கேட்டிருப்போம். இந்த பழமொழி நம்மை நெருங்கிய ஆபத்து ஒன்றும் செய்யாமல் அப்படியே நீங்கி விட்டது என்பதை உணர்த்துகிறது. இப்படி நம்மை நெருங்கி வரும்...
amman1

ஒரு வீட்டில் இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடந்தால்,  நிச்சயமாக அது அபசகுனம் தான்.  வரக்கூடிய...

நம்முடைய வீட்டில் எதேர்ச்சையாக ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விட்டால், அந்த சம்பவத்தை வைத்து நம்முடைய வீட்டில் கெடுதல் நமக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்த சம்பவங்களில் சிலவற்றை பற்றி...
durgai

உங்கள் வீட்டில் ஏற்படும் தொடர் கெட்ட சகுனங்கள், உங்கள் மனதை குழப்பத்தில் வைத்துள்ளதா? வீட்டில்...

வீட்டில் ஏற்படக்கூடிய தொடர் கெட்ட சகுனங்கள், அந்த குடும்பத்தில் உள்ளவர்களை மனக்குழப்பத்தில் தள்ளி இருக்கும். சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் பிரச்சினைகள், குழப்பங்கள் வரப்போகின்றது என்பதை, வருவதற்கு முன் கூட்டியே உணர்த்துவது, கெட்ட சகுனங்கள்...

நீங்கள் வெளியே கிளம்பும்போது, அதிர்ஷ்டத்தை தரக்கூடிய 3 சகுனங்கள் எது? தெரிந்துகொள்ளலாமா?

ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக வீட்டில் இருந்து வெளியே கிளம்பி செல்கின்றோம். நல்ல சகுனம் வர வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்புதான். எவையெல்லாம் கெட்ட சகுனம் என்பதை, நாம் தெரிந்து கொள்வதற்குப் பதிலாக,...

ஒருவருக்கு கெடுதல் வரப்போகிறது, என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன?

சில பேர் கஷ்டத்தை நன்றாக அனுபவித்த பின்பு, தங்களுடைய ஜாதகத்தை கொண்டு போய், ஜோதிடரிடம் காட்டி, கெட்ட நேரம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட...
temple

அபசகுனம் என்று எண்ணி இவர்களை யாரும் இனி ஒதுக்காதீர்கள். ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த பாவம்...

சிலர் மனதளவில் நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் குறை கூறும் அளவிற்கு எந்த விதமான தீய செயலிலும் ஈடுபடமாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்களாக கூட இருப்பார்கள். இப்படிப்பட்ட நல்ல மனிதருக்கான...

சமூக வலைத்தளம்

643,663FansLike