Tag: ninaithathu nadakka vallipadu
- Advertisement -
நினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு
முருகப்பெருமானுக்கு உரிய நாட்கள் என்று பல இருக்கின்றன. முருகப்பெருமானுக்குரிய கிழமை, முருகப்பெருமானுக்குரிய திதி, முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரங்கள் என்று. அவை அனைத்திற்கும் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கும். அதிலும் முக்கியமாக...
நினைத்த காரியம் நடக்க ஆடி செவ்வாய் வழிபாடு
நீண்ட நாட்களாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அந்த காரியம் நடைபெறாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்திலும், சொந்த வீடு அமைய வேண்டும்,...
நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்
இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி வைகாசி மாதத்தின் கடைசி நாள் சனிக்கிழமை இதோடு சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் விநாயகரின் வழிபாடு என்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த...
நினைத்ததை நிறைவேற்றும் விரலி மஞ்சள் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று முயற்சி செய்வோம். அந்த விஷயம் நல்லபடியாக நடந்திட வேண்டும் என்பதற்காக இறைவனிடம் வேண்டுதலையும் முன்வைப்போம். பல நேரங்களில் இது...
நினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு
ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான தெய்வங்களுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அந்த திதிக்குரிய தெய்வத்தை அன்றைய நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். எந்த ஒரு...
நடக்காததையும் நடத்திக் காட்டும் முருகனின் திருநாமம்
இன்று செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம். இன்றைய நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்றே...
நினைத்தது நடக்க வாராகி வழிபாடு
இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர் தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று புராணங்களில் இருந்து கூறப்படுகிறது. இதற்கு...
நினைத்தது நடக்க அமாவாசை கல் உப்பு பரிகாரம்
நம்முடைய முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழ்வது தான் அமாவாசை நாள். அந்த நாளில் நாம் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரங்கள் பல இருக்கின்றன. அந்த பரிகாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் கல் உப்பு...







