Home Tags Thirumana thadai neenga valipadu Tamil

Tag: Thirumana thadai neenga valipadu Tamil

pasu thengai

திருமண தடை நீங்க தேங்காய் பரிகாரம்

திருமணம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் இன்றியமையாமல் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். இது எந்த வயதில் நடைபெறுகிறது என்பதை விட திருமணம் நடைபெற வேண்டும் என்பதுதான் முக்கியமாக கருதப்படுகிறது. திருமணம் நடந்தால் தான்...
couple-chedi

இனிக்க இனிக்க இனிப்பான வாழ்க்கை அமைய, மனதிற்கு பிடித்தவர்களை கரம் பிடிக்க இந்த 3...

வீட்டில் செடிகள் வைத்து வளர்ப்பது நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டுமல்லாமல் வாஸ்து ரீதியாகவும் பல்வேறு நலன்களை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் துளசி செடியை வீட்டில் வைத்து வளர்த்து...
vetrilai

திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற 21 நாட்கள் செய்ய வேண்டிய வெற்றிலை...

இருவீட்டாரின் சம்மதத்துடன் இருமனங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்தத் திருமணம் சரியான காலத்திலும், சரியான வயதிலும் நடக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சிலரது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம் காரணமாக திருமணம் நடைபெறுவதில் தாமதம்...

இந்தக் குச்சிகள் இருந்தால் போதும் தடைபட்ட உங்கள் திருமண காரியங்கள் 90 நாட்களில் கைகூடிவரும்....

முந்தைய காலங்களில் எல்லாம் சிவ பார்வதியை வணங்கி வந்தால் திருமண வைபோகம் கைகூடும் என்று கூறுவார்கள். எம்பெருமான் ஈசன் தண்ணில் பாதியை உமையவளுக்கு கொடுத்ததால் தம்பதியர் ஒற்றுமைக்கு சிவ பார்வதியை வழிபட சொல்வார்கள்....
thirumanam

திருமணத்தடை நீங்கவும், கணவன் மனைவியின் பேச்சை தட்டாமல் கேட்கவும், 2 ஏலக்காய் போதும்.

முந்தைய காலங்களில் எல்லாம் திருமண வயதை எட்டாதவர்களுக்கு கூட, விரைவாக திருமணத்தை நடத்தி முடித்து வைத்துவிடுவார்கள். அது ஆண்களாக இருந்தாலும் சரி. பெண்களாக இருந்தாலும் சரி. நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் சிறுவயதிலேயே...
marriagel

திருமணத்தடையை நீக்கும் விரலி மஞ்சள்

பிள்ளைகள் படிப்பை முடித்து விட்டு, நல்ல வேலைக்கு செல்லும் போது கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட அந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து பார்க்கும் போது தான் பெற்றவர்களின் மனது நிம்மதி அடைகிறது. தன்...
sivalingam

நீங்கள் நினைத்தது நடக்க இந்த ஒரு பரிகார வழிபாடு செய்யுங்கள் போதும்

உலகில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே எறும்பு வடிவம் முதல் யானை வடிவம் வரை கொண்ட பல வகையான விலங்குகள் தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அவற்றுக்கும் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பாக செடிகள்,...

சமூக வலைத்தளம்

643,663FansLike