இறைவனின் தவறா என் காதல் – காதல் கவிதை

Love kavithai

என் கரம் உனை
சேராது என்பதை அறிந்தும்
நான் இருகரம் கூப்பி வேண்டிய
இறைவன் ஏன் என் மனதில் உனை
விதைதான்..

Love kavithai Image
Love kavithai

இதையும் படிக்கலாமே:
பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை

இன்றைய சமூகத்தில் இறை நம்பிக்கை என்பது பெரும்பாலான மக்களிடையே இருக்கும் ஒரு விடயம். அந்த இறைவனுக்கு சமமானதாக கருதப்படுவது அன்பு. அதனால் தான் நாம், காதலை தெய்வீக காதல் என்று கூறுகிறோம். இவளவு உயர்வான காதல் சில நேரங்களில் கடுந்துயரங்களையும் கொடுக்க தான் செய்கிறது.

காதலித்த ஆணும் பெண்ணும் சில நேரங்களில் பிரிக்கின்றனர். காதலை சொல்லாமலே சிலர் வாழ்கின்றனர். இப்படி பல வகைகளில் காதலர்கள் பிரிய நேருகிறது. இறைவன் அனைத்தையும் உணர்ந்தவர், அவரால் எதையும் தடுக்க முடியும் என்ற நிலை இருக்கையில் ஏன் அவர் என் மனதை காதல் வலையில் விழச்செய்து அந்த காதலை தோற்க செய்தார் என்று கேட்கும் காதலர்களுக்கு இறைவனிடம் கூட பதில் இருப்பது கடினம் தான்.

Kadhal kavithai Image
Kadhal kavithai

தோழி கவிதை, நட்பு கவிதைகள், காதல் கவிதைகள் என அனைத்து விதமான கவிதை தொகுப்புகளையும் படிக்க ஒரு சிறந்த பக்கம் இது.