Home Tags இன்றைய ராசி பலன்

Tag: இன்றைய ராசி பலன்

rasi palan - 5-3-21

இன்றைய ராசி பலன் – 5-3-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீட்டின் கதவை தட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்ப நிலை மாறும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில்...
rasi palan - 1-3-21

இன்றைய ராசி பலன் – 1-3-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நல்லவையாக நடைபெற வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற விஷயங்களைப் பற்றிய...
rasi palan - 28-2-2021

இன்றைய ராசி பலன் – 28-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நிதானமாக செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. விஷயங்களில் தவறான புரிதல்கள் இருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு...
rasi palan - 27-2-2021

இன்றைய ராசி பலன் – 27-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கி விடும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக்...
rasi palan - 26-2-2021

இன்றைய ராசி பலன் – 26-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம்...
rasi palan - 25-2-2021

இன்றைய ராசி பலன் – 25-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்கின்ற செயல்கள் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி...
Rasi-palan

இன்றைய ராசி பலன் – 24-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்றைய நாள் பொறுமை காக்க வேண்டியது மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவை எடுத்துவிட்டு, பின் வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. முக்கியமான முடிவுகளை நாளை...
rasi palan - 23-2-2021

இன்றைய ராசி பலன் – 23-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தடையில்லாத வெற்றி கிடைக்கும். பிள்ளை வரம் வேண்டி...
rasi palan - 22-2-2021

இன்றைய ராசி பலன் – 22-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க போராட வேண்டியிருக்கும். தொழில் மற்றும்...
rasi palan - 21-2-2021

இன்றைய ராசி பலன் – 21-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு செயலையும் தவிர்ப்பது நல்லது. ஒரு முடிவை எடுக்கும் முன் பல முறை சிந்தித்து அதன் பின் எடுப்பது நலமாகும். உத்தியோகத்தில்...
rasi palan - 19-2-2021

இன்றைய ராசி பலன் – 19-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுத்தாலும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்....
rasi palan - 18-2-2021

இன்றைய ராசி பலன் – 18-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் நிதானமும் பொறுமையும் கடை பிடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில்...
rasi palan - 16-2-2021

இன்றைய ராசி பலன் – 16-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை அடையக்கூடிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொலைதூரத்தில் இருந்து சில செய்திகள்...
rasi palan - 15-2-2021

இன்றைய ராசி பலன் – 15-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தடைப்பட்ட சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகம் ஏற்படக் கூடிய நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு முழுமையாக...
rasi palan - 2-2-2021

இன்றைய ராசி பலன் – 2-2-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய உறவினர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய சமயோசித புத்தியால் முன்னேற்றத்தை காணலாம். வாடிக்கையாளர்களின்...
rasi palan - 5-1-2021

இன்றைய ராசி பலன் – 5-1-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் பலவும் உங்களைத் தேடி வந்தடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும், லாபம் கிடைப்பதில்...
rasi palan - 27-12-2020

இன்றைய ராசி பலன் – 27-12-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. பெண்களுக்கு தங்களைப் பற்றிய புரிதல் மேலும் அதிகரிக்கக் கூடிய...
rasi palan - 26-12-2020

இன்றைய ராசி பலன் – 26-12-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களிடம் நேர்மறை சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதால்...
rasi palan - 25-12-2020

இன்றைய ராசி பலன் – 25-12-2020

மேஷம மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பதை விட கூடுதல் பலன்கள் கிடைக்கும். நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயங்கள் கூட நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும் என்பதால்...
rasi palan - 24-11-2020

இன்றைய ராசி பலன் – 24-11-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல விஷயங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை....

சமூக வலைத்தளம்

643,663FansLike