Home Tags சுக்கிர யோகம்

Tag: சுக்கிர யோகம்

sukkiran1

சுக்கிரனின் அருள் ஆசியை பெற்றுத் தரும் விளக்கு

பொதுவாகவே ஒவ்வொரு வண்ணங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆடையை நாம் உடுத்திக் கொண்டு ஒவ்வொரு செயல்பாடுகளை செய்யும் போது ஒவ்வொரு விதமான பலன் நமக்கு கிடைக்கும். அந்த வரிசையில் கோவிலுக்கு செல்லும்போது...
sukkiran

சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரம்

சுக்கிர பகவானின் அருள் ஆசி மட்டும் இருந்தால் போதும், எவ்வளவு பெரிய பணப்பெரிச்சனையில் இருந்தும் சுலபமாக வெளிவரலாம். எவ்வளவு பணமாக இருந்தாலும் சுலபமாக வீட்டுக்குள் வர வைக்கலாம். நம்முடைய பணகஷ்டம் ஒரு நிமிடத்தில்...
sukkiran

சுக்கிர யோகத்தை சுலபமாக பெற்றுத் தரும் தானியம் இது. இந்த தானியம் வீட்டில் நிறைவாக...

நம் எல்லாருக்குமே தெரியும். சுக்கிர யோகம் அடித்துவிட்டால் செல்வ செழிப்போடு வாழலாம் என்பது. சுக்கிரன் யோகம் என்பது வெறும் பணம் காசுக்காக மட்டுமல்ல. சுக்கிர பகவானின் ஆசீர்வாதம் கிடைத்தால் நம்முடைய அழகும் கூடும்....
sukkiran

ஜாதகத்தில் கஷ்டத்தைக் கொடுக்கும் எல்லா தோஷங்களும் விலக, சுக்ர யோகம் அடிக்க, வெள்ளிக்கிழமை வீட்டில்...

சில பேருக்கு நல்ல வருமானம் இருக்கும். ஆனால் வரக்கூடிய பணத்தை சரியான வழியில் செலவு செய்ய முடியாது. கடன் பிரச்சனை இருக்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே பணம் செலவாகும். வாங்கிய கடனை...
sukkiran

சுகபோகமான வாழ்க்கையை பெற வெள்ளிக்கிழமை சுக்கிர வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்.

சில பேருக்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் கூட எதுவுமே கிடைக்காது. ஆனால் சில பேர் வாழ்க்கையில் கஷ்டப்படாமல் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். பரம்பரை பரம்பரையாக சொத்து, உழைக்காமலேயே சொத்தின் மூலம் வரக்கூடிய வருமானம், என்று...
Sukran

அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் சுக்கிர விரதம் பற்றி தெரியுமா ?

மனித வாழ்வில் பல வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றோம். ஆனால் அனைவராலுமே இந்த புவியில் உள்ள அத்தனை சுகங்களையும் அனுபவித்து வாழ முடியாது. செல்வங்களுக்கு அதிபதியாக "திருமகளும், குபேரனும்" இருக்கின்றனர். இவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நவகிரகங்களில்...
Sukran-mantra-1

சுக்கிர யோகத்தை அள்ளித் தரும் சுக்கிரன் மூல மந்திரம்

வாழ்வில் ஒருவர் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று இன்பமாக இருக்கிறாரென்றால் அவருக்கென்ன அவர் "குபேர வாழ்க்கை" வாழ்கிறாரெனவும், அவருக்கு "சுக்கிரத் திசை" எனவும் சிலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு மனிதனின் வாழ்வில்...
astrology

எந்த ராசிக்கு சுக்கிர யோகம் எப்படி இருக்கும் தெரியுமா?

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில் இருந்தால், என்ன மாதிரியான பலன்களை வழங்குவார் என்பதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள். மேஷம்: மேஷ ராசியானது சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷபத்துக்கு 12-ம் இடமாகவும், துலாம் ராசிக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike