Home Tags Brahma muhurtham palangal

Tag: Brahma muhurtham palangal

vilakku1

நினைத்தது நடக்க 48 நாள் பிரம்ம முகூர்த்த வழிபாடு

ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் நிச்சயமாக நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்று இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டிய பிரார்த்தனை முறையைத்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம்...

பிரம்ம முகூர்த்த வழிபாட்டில் பிரம்மாண்டமான பலனை உடனடியாகப் பெற இந்த தீபம் ஏற்றி வழிபாடு...

நம்மில் நிறைய பேருக்கு பிரம்மமுகூர்த்தத்தில் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். நல்ல நாள், கெட்ட நாள், நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது எதுவுமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு...
Brahma-muhurtham

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா? நிலை வாசலில் விளக்கேற்றிய பின்பு தான்...

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றி வழிபட்டால் நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல்கள் எதுவாகினும் அது உடனே நிறைவேறும் என்பது தெய்வவாக்காக இருந்து வருகிறது. பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3...
brahma-muhurtham

பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியாதவர்கள், இதை செய்யுங்கள். இந்த...

அதிகாலை விடியும் பொழுதில் சுத்தமான காற்று வீசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த பிரபஞ்சம் நேர்மறை ஆற்றலை பூமிக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் மனதார நினைக்கும் எந்த ஒரு...
brammamuhoortham

தினம் தினம் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க, தோல்விகளை தூரம் தள்ளி வைக்க, பிரம்ம முகூர்த்த...

தோல்வி இல்லாத வாழ்க்கையை நிச்சயமாக மனிதனால் வாழ முடியாது. ஆனால் நமக்கு ஒரு விஷயம் கிடைக்கவே கிடைக்காது என்று விதியில் இருந்தாலும், நமக்கு தோல்வியை ஏற்படுத்தக்கூடிய தருணங்கள் நம் வாழ்க்கையில் வந்தாலும், அந்த...
brammamuhoortham

பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்தால் பலன் இல்லை. குளிக்காமல் தீபம் ஏற்றி...

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது பிரம்ம முகூர்த்த நேரம். அமிர்தநேரம் என்று சொல்லப்படும் இந்த நேரத்தில், நாம் எந்த பூஜையை செய்தாலும், எந்த வழிபாட்டினை மேற்கொண்டாலும், அது நமக்கு பல மடங்கு பலனைப் பெற்றுத்...

பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் எல்லோருக்கும் கோடீஸ்வரராகும் யோகம் வருவதில்லையே! அது ஏன்?

பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்தால் நன்மை நடக்கும் என்பது எல்லோருடைய கூற்று. அது உண்மையும் கூட. இந்த உலகத்தில் கோடீஸ்வர யோகத்தை, பெற்றிருப்பவர்கள் அனைவருமே பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து தங்களுடைய பணிகளை...
brahma

பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு எத்தகைய சக்தி உண்டு தெரியுமா ?

காலம் என்பது அனைத்தையும் விட பெரியது. அதனால் தான் காலத்தை இறைவன் என்று பலர் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என இந்த உலகம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே...

சமூக வலைத்தளம்

643,663FansLike