Home Tags Sankatahara Chaturthi Vratham

Tag: Sankatahara Chaturthi Vratham

vinayagar

பொன் பொருள் சேர, நாளை கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்திக்கு, விநாயகருக்கு இப்படி வேண்டுதல்...

மிக மிக எளிமையாக வழிபடக்கூடிய தெய்வம் தாங்க இந்த விநாயகர். மனம் உருகி தோப்புக்கரணம் போட்டு, இரு கைகளைக் கூப்பி நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்தாலும், அந்த வரங்களை உடனே கொடுத்து விடுவார். குழந்தை...
vinayagar

நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி. நவகிரகங்களின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள நாளை விநாயகருக்கு இந்த...

வருடத்தில் வரக்கூடிய மற்ற சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்கின்றோமோ இல்லையோ, நாளை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை அனைவரும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். காரணம் இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை...
pillaiyar-prayer

இன்று வளர்பிறை சதுர்த்தி. உங்கள் கையில் இந்த ஒரு பொருளை வைத்துக்கொண்டு விநாயகரிடம் எந்த...

உங்களுடைய வாழ்வில் சங்கடங்கள் நிச்சயம் வரவே வராது. அப்படியே கர்ம வினையின் காரணமாக பிரச்சனைகளை சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தாலும், அதை சமாளிக்க கூடிய மனப்பக்குவமும் மன தைரியமும் உங்களிடத்தில் எப்போதும்...
vinayagar

நாளை பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி. பணக்கஷ்டம் தீர விநாயகர் வழிபாடு இப்படி செய்யுங்கள்.

நாளை வரக்கூடிய தேய்பிறை சங்கட சதுர்த்தி அன்று விநாயகரை வழிபாடு செய்தால் நம் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக தேய்பிறை நிலவு போல தேய்ந்து கொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் கஷ்டம்...
vinayagar-vilakku

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு இந்த தீபத்தை ஏற்றினால் போதும். வாழ்வில் நமக்கு வரக்கூடிய அத்தனை...

நமக்கு வரக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் தவிடு பொடியாக வேண்டும் என்றால் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு மிக மிக சிறந்தது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். சங்கடகரசதுர்த்தி வழிபாட்டில்...

நாளை வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு இப்படி மட்டும் பூஜை செய்தால், உங்களுடைய...

பொதுவாகவே விநாயகரது வழிபாடு நம்முடைய கஷ்டங்களை எல்லாம் போக்கக் கூடியது தான். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை உண்மையான பக்தியோடு இரு கைகளை கூப்பி வணங்கினாலே போதும். வரங்களை வாரி வழங்கி விடுவார். இருப்பினும்...
vinayagar-vilakku

விரதங்களில் மூத்த விரதமான சங்கடஹர சதுர்த்தி(31/3/2021) தவறவிடாமல் எளிமையாக விரதம் இருப்பது எப்படி?

சதுர்த்தி விரதம் இருந்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை நினைத்து இருக்கும் விரதம் 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' ஆகும். மாதம் தோறும் இவ்விரதம் வந்தாலும் அதனை...

யோசிக்காமல் இந்த 3 தெய்வங்களையும் நினைத்து, இந்த விளக்கை இன்னைக்கே ஏத்திருங்க! நீங்க என்ன...

நம் வேண்டிய வரங்களை, உடனே பெறுவதற்கு, சில அற்புத நாள்கள், சில சமயங்களில் மட்டுமே வரும். அப்படிப்பட்ட ஒரு அற்புத நாள் இன்று! என்று கூட வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள்...
vinayagar-arasa-ilai

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை இப்படி வழிபட்டால், எப்படிப்பட்ட பண பிரச்சனையும் தீரும்!

பொதுவாகவே சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு நல்ல பலனைத் தரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். நம்முடைய சங்கடங்கள் எல்லாம் தீரவேண்டும் என்றால், சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெருமானை...

சமூக வலைத்தளம்

643,663FansLike