Home Tags Today rasi palan

Tag: today rasi palan

உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு நேற்றைய ராசி பலன் முதல் பல நாட்களுக்கு முந்தைய ராசி பலன் வரை அனைத்தும் இந்த பக்கத்தில் உள்ளன.

Here one can get rasi palan in tamil language. Here rasi palan covers the palan for all the 12 rasi. We have indraya rasi palangal for Mesha, indraya rasi palan for Rishabam, Today rasi palan for Mithunam, indraya rasi palangal for Kadagam, indraya rasi palan for Simmam, Today rasi palan for Kanni, indraya rasi palangal for Thulam, indraya rasi palan for Viruchigam, Today rasi palan for Dhanusu, indraya rasi palangal for Magaram, indraya rasi palan for Kumbam and Today rasi palan for Meenam. Zodiac signs are called rasi in Tamil language. Since it is specific for Tamil speaking people we refereed zodiac as Rasi here.

daily-rasi-palan26

இன்றைய ராசிபலன் – 26 செப்டம்பர் 2023

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி, மகிழ்ச்சியை கொடுக்கும். எதையோ சாதித்தது போல நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் புதிய...
daily-rasi-palan25

இன்றைய ராசிபலன் – 25 செப்டம்பர் 2023

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். கேலி கிண்டல் இப்படியே நேரம் ஓடிவிடும். அதனால் அலுவலக வேலை சொந்த தொழிலில் கவனம் இருக்காது. கவனக் குறைவின் காரணமாக சின்ன சின்ன நஷ்டம்...
daily-rasi-palan24

இன்றைய ராசிபலன் – 24 செப்டம்பர் 2023

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கடன் கொடுத்தவர்கள் கழுத்தை பிடிப்பார்கள். ஆகவே சிரமப்பட்டு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது....
daily-rasi-palan23

இன்றைய ராசிபலன் – 23 செப்டம்பர் 2023

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவை சாப்பிடுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தொழிலில் பெருசாக முதலீடு செய்ய...
daily-rasi-palan22

இன்றைய ராசிபலன் – 22 செப்டம்பர் 2023

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இன்றுன்று உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த நட்பு, நீண்ட நாள் பிரிந்த உறவுகள், ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக நீண்ட நாள் பிரிவுக்கு பின்...
daily-rasi-palan21

இன்றைய ராசிபலன் – 21.09.2023

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதுமையான சிந்தனை இருக்கும். அடுத்தவர்களால் யோசிக்கவே முடியாத புதுமையான சில விஷயங்களை இன்று நீங்கள் யோசித்து, அதை செயல்படுத்தி சாதித்தும் காட்டுவீர்கள். சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்டம் நிறைந்த இந்த...
daily-rasi-palan20

இன்றைய ராசிபலன் – 20.09.2023

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக தான் அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மனதில் குழப்பம் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கிறது. இதை செய்தால்...
Rasi palan 15th aug 2023

இன்றைய ராசி பலன் – 15 ஆகஸ்ட் 2023

மேஷம்: மேஷ ராசிக்கு இன்றைய தினம் செலவுகள் ஏற்படும். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே சில கருத்து...
jan 29 2023

இன்றைய ராசிபலன் – 29 ஜனவரி 2023

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இழுப்பறியாக இருந்து வந்த தன வரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு...
dec 26

இன்றைய ராசிபலன் – 26 டிசம்பர் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஞானோதயம் பிறக்கக்கூடிய நன்மை தரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சுய தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு...
today rasi palan 20/08/2022

இன்றைய ராசிபலன் – 20 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பொருளாதார பற்றாக்குறையை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவது நல்லது. குடும்ப...
today rasi palan 30/07/2022

இன்றைய ராசிபலன் – 30 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். உயர்ந்த எண்ணம் கொண்ட உங்களுக்கு சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணியாளர்கள் மூலம் அனுகூல லாபம்...
today rasi palan 1/02/2022

இன்றைய ராசிபலன் – 1 பிப்ரவரி 2022

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை உண்டு, நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்தால்...
rasi-palan-17/11/21

இன்றைய ராசிபலன் (17 நவம்பர் 2021)

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் புதுப்புது மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு...
rasi palan - 29-1-2021

இன்றைய ராசி பலன் – 29-1-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத திடீர் திருப்பங்கள் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள்...
Today Rasi Palan Tamil

இன்றைய ராசி பலன் – 16-01-2021

மேஷம்: இன்று குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பெற்றோகர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சிலர் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்....
rasi palan - 4-5-2020

இன்றைய ராசி பலன் – 4-5-2020

மேஷம மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் அனுகூலமான நாளாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் அனுகூலமான நாளாக இருக்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது....
rasi palan - 3-5-2020

இன்றைய ராசி பலன் – 3-5-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். கணவன் மனைவி உறவு மேம்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகமாக...
rasi palan - 2-5-2020

இன்றைய ராசி பலன் – 2-5-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியை தரும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும்...
rasi palan - 1-5-2020

இன்றைய ராசி பலன் – 1-5-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய கூடும். சொந்தத் தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். புதிய கடன் உதவி தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike