Home Tags கதை

Tag: கதை

இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் – உண்மை சம்பவம்

புண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை சரிவர கவனிக்காமல் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவனுக்கு தன் மனைவியோடு...

ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் என்ன தெரியுமா ?

ஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு...

கூலிக்காரன் குபேரனான சம்பவம் – ஒரு குட்டி கதை

ஏழை ஒருவன் தன்னுடைய தின கூலியை வைத்தே பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் வேளைக்கு செல்கையில் ஓட்டை காலணா ஒன்று தெருவில் இருப்பதை அவன் கண்டான். கீழே கிடைக்கும் ஓட்டை...

இறைவன் ஏன் பக்தர்களுக்கு துன்பம் தருகிறார் – குட்டி கதை

ஒரு கப்பலில் சிலர் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கப்பலில் கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்தவர்களில் ஒருவனை தவிர மற்ற அனைவரும் இறந்துபோனார்கள். அந்த ஒருவன் சில...

நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும் – ஒரு குட்டி கதை

முனிவர் ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு நாயும் மிகுந்த விசுவாசத்தோடு இருந்தது. முனிவர் தான் உண்ட காய்கறி, பழங்கள் போக மிச்சத்தை அந்த நாய்க்கு அளிப்பார். அதுவும் அதை...

பாறை மனதையும் கலங்கடிக்கும் ஒரு மாணவனின் கதை

காலாண்டு விடுமுறை முடிந்து ஒரு பள்ளி ஆசிரியை தன் வகுப்பிற்கு வருகிறார். அவரை கண்டதும் மாணவ மாணவிகள் வணக்கம் சொல்கின்றனர். நான் நேசிக்கும் எனதருமை மாணவச்செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம் என்று...

விஷ்ணுவின் அவதாரத்தில் மிகச் சிறந்த அவதாரம் எது தெரியுமா ?

பகவான் விஷ்ணுவோ பல காரணங்களுக்காக கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் இப்படி பல அவதாரங்களை எடுத்துள்ளார். இதில் எது...

ஏழை சிறுவன் குபேரனான உண்மை சம்பவம்

ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடக கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக்கொண்டிருதான் ஒரு சிறுவன். பசி அவனை வாட்டி எடுத்தது. கையில் 10 பைசா இல்லை....

உலகின் அனைத்து செல்வமும் குபேரனிடம் மட்டும் சேர்ந்தது எப்படி?

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.

ஸ்ரீராமர் சொன்ன பொய் – இராமாயணத்தில் நடந்த சம்பவம்.

மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்கிறது நம்முடைய நூல்கள். அனால் மனிதப்பிறவி எடுத்தால் இறைவன் கூட சில நேரம் பொய்யுரைக்கதான் செய்வார் என்பதற்கு சான்றாக திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவம் விவரிக்கபட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

கடவுளுக்கு நாம் அபிஷேகம் செய்வது அவருக்காகவா நமக்காகவா ? ஒரு சிறு கதை

ஐயா, நான் ஒருவருடமாக வேலை இல்லாமல் இருக்கிறேன், எவ்வளவு தேடியும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் நான் பிச்சை எடுக்க ஆரமித்துவிட்டேன். உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள்

சித்து விளையாட்டு மூலம் இறைவனை காண முடியுமா?

ஒரு முனிவர் காட்டில் கடுந்தவம் புரிந்து பல அற்புத சக்திகளை பெற்றார். அதோடு தவத்தின் காரணமாக அவருக்கு சில சித்து விளையாட்டுகளையும் அறிந்தார். தன்னுடைய அற்புத சக்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற...

சமூக வலைத்தளம்

636,300FansLike