Home Tags கிருஷ்ணர்

Tag: கிருஷ்ணர்

இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்?

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாக ஏன் வழங்கப்படுகிறது? இதற்கான விடையை நாம் தெரிந்து கொள்வதற்கு  ஒரு கதையின் சுருக்கத்தை இப்பொழுது காணலாம் வாருங்கள். கண்ணன், குசேலர் இவர்கள் இருவரை பற்றிய கதைதான் இது....

இன்று இந்த மந்திரம் துதித்தால் சிறப்பான பலன்கள் உண்டு

மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும் வரை அனைவரும் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் வளர, வளர அவர்கள் வாழும் சூழ்நிலை மற்றும் அவர்களுக்கு ஏற்படும் சகவாசத்தினால் அவர்களிடம் பல தீய குணங்கள் ஏற்படுகின்றது. சிலர்...

குழந்தை கிருஷ்ணர் வெண்ணை உண்ணும் அற்புத காட்சி – வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: பகவான் விஷ்ணுவின் 8 வது அவதாரமான கிருஷ்ண பரமாத்மாவை பற்றிய பல குறிப்புகளை நாம் மகா பாரதம் மூலமும், பாகவத புராணம் மூலமும் அறியலாம். கிருஷ்ணர் தன்னுடைய சிறுவயதில் வெண்ணெயை...

பாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் – சுவாரஸ்ய சம்பவம்

மகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். அப்படி தூது செல்வதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களில் ஒருவரான...

நரகாசுரனை கொன்றது உண்மையில் கிருஷ்ணர் அல்ல என்பது தெரியுமா ?

நரகாசுரன் என்ற அசுரனை பகவான் விஷ்ணு அழித்த நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் நரகாசுரனை கொன்றது பகவான் விஷ்ணு அல்ல. பின் அவனை யார் கொன்றது என்பதை...

எப்பேர்ப்பட்ட கஷ்டத்திலும் இருந்து விடுபட உதவும் மந்திரம்

மனிதர்களாகிய நாம் செய்த பாவத்தின் காரணமாக துன்பங்களும் துயரங்களும் நமக்கு ஏற்படுகிறது. இந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காக்கும் சக்தி இறைவன் ஒருவனிடம் தான் இருக்கிறது. கீழே உள்ள மந்திரத்தை கூறி...

தினமும் கிருஷ்ணர் நேரில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

அமானுஷ்யங்களும் அதிசயங்களும் கலந்த சில நிகழ்வுகள் எப்போதாவது சில கோவில்களில் நிகழ்வதுண்டு. அந்த வகையில் தினமும் இரவில், கிருஷ்ணர் இராதையோடு வந்து உணவை உண்ணும் ஒரு அதிசய கோவிலை பற்றி தான் இந்த...

மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை? அவரே கூறிய அதிர்ச்சியூட்டும் பதில்

மகாபாரத போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தேரோட்டியாக இருந்தது நமக்கு தெரியும். அதே போல கிருஷ்ணருக்கும் அந்த பாரத காவியத்தில் ஒருவர் தேரோட்டியாக இருந்தார். கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் இருக்கும் சமயத்தில் இருந்து அவருக்கு...

குழந்தைகளை காத்தருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை முறையாக இருப்பது எப்படி?

கம்சனை அழிப்பதற்காகவும் உலகில் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் தசாவதாரத்தில் 9-வது அவதாரமாக இந்த உலகில் உதித்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அவர் பிறந்த இந்த நாளையே பக்தர்கள் அனைவரும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். வைணவத்...

புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் படத்தை வீட்டில் வைக்கலாமா?

அருளை வாரி வழங்கும் கடவுளின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைப்பது வழக்கம். அனால் இவுலகையே காத்து ரட்சிக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழலோடு இருக்கும் படத்தை வீட்டில் வைக்கலாமா வேண்டாமா...

வாழ்க்கையின் தத்துவத்தை ஒரு பெண்ணிற்கு உணர்த்திய கிருஷ்ணர்.

பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன...

அர்ஜுனனின் ஆணவத்தை அடக்கிய கண்ணன் – மகாபாரதத்தில் அரங்கேறிய சம்பவம்

பாரத போர் முடிந்தவுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேரில் இருந்தபடியே அர்ஜுனனை மட்டும் தேரை விட்டு இருங்க சொன்னார். அர்ஜுனனோ ஒன்றும் புரியாதவனாய் திகைத்து நின்றான். சம்பிரதாய படி போரில் வெற்றி பெற்றவரை தேரோட்டி...

சமூக வலைத்தளம்

629,923FansLike