Home Tags புத்தாண்டு பலன்கள்

Tag: புத்தாண்டு பலன்கள்

new-year-meenam

2021 புத்தாண்டு பலன்கள் – மீனம் ராசி

மீன ராசிக்காரர்களுக்கு செல்ல இருக்கும் 2020ஆம் ஆண்டு நிறைய பிரச்சனைகளை கொடுத்திருக்கும். இதன் பிறகு வர இருக்கும் 2020-ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு நிச்சயமாக அனைவரிடமும் இருக்கும். அவ்வகையில் மீன...
new-year-kumbam

2021 புத்தாண்டு பலன்கள் – கும்பம் ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்து செல்ல இருக்கும் 2020-ஆம் ஆண்டு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள்வதற்கு வருகின்ற 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்களைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பீர்கள். உங்களுடைய ராசிக்கு சனி பகவான்...
new-year-magaram

2021 புத்தாண்டு பலன்கள் – மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற 2020-ஆம் ஆண்டில் ஜோதிட பலன்கள் எப்படி இருக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். உங்களுடைய ராசிக்கு சனிபகவான் சொந்த வீட்டிலேயே இருப்பார்....
newyear-dhanusu

2021 புத்தாண்டு பலன்கள் – தனுசு ராசி

கடந்து செல்ல இருக்கும் 2020 ஏற்படுத்திய இன்னல்களிலிருந்து மீண்டு, வர இருக்கும் 2021-ஆம் ஆண்டில் 12 ராசிகளில் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும்? என்கிற ஆர்வத்துடன் இருப்பார்கள். உங்களுடைய ராசிக்கு...

2021 புத்தாண்டு பலன்கள் – விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை வருகின்ற 2021-ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வெற்றி நடை போடுவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து...
newyear-thulam

2021 புத்தாண்டு பலன்கள் – துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள் அதிகம் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2021ஆம் ஆண்டு விரைவில் வர இருக்கிறது. அந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள நிச்சயமாக எதிர்பார்ப்பு இருக்கும். 2020...
newyear-kanni

2021 புத்தாண்டு பலன்கள் – கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் 2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? என்கிற ஆர்வம் நிச்சயம் இருக்கும். இதுவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த 2020ஆம் ஆண்டு முடிய இருக்கும் நிலையில் இனி வரும் காலங்களில் வசந்தம்...
new-year-simmam

2021 புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி

2020ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் அடுத்து வரும் 2021ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற பயத்தில் இருக்கலாம். உங்கள் ராசிப்படி 2021இல் சனி பகவான் ஆறாம் வீட்டிலும், செவ்வாய்...
newyear-kadagam

2021 புத்தாண்டு பலன்கள் – கடக ராசி

2020 முடியும் நிலையில் அடுத்து வரும் 2021ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். சனி பகவான் ஏழாம் வீட்டிலும், ராகு மற்றும்...
new-year-mithunam

2021 புத்தாண்டு பலன்கள் – மிதுன ராசி

2020 முடியும் நிலையில் மிதுன ராசிக்கு வருகின்ற 2021 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் 9-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பார். சனிபகவான் எட்டாவது வீட்டிலும், ராகு-கேது ஆறு மற்றும் இரண்டாவது...
newyear-rishabam

2021 புத்தாண்டு பலன்கள் – ரிஷபம்

2021 - ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா? ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சி ஆவார். ராகு கேது முறையே 1 மற்றும் 7 ஆகிய இடங்களில்...
new-year-mesham

2021 புத்தாண்டு பலன்கள் – மேஷம்

இன்னும் சிறிது நாட்களில் கடக்க இருக்கும் 2020ஆம் ஆண்டின் முடிவிற்காக நம்மில் பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த வருடம் போல் எப்போதும் உலக மக்கள் துயரத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். உலகின் மிக...
2020 New year rasi palan Meenam

2020 புத்தாண்டு பலன்கள் – மீனம்

எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மீனம் நண்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு ஆரம்பமே அமோகம் தான். சனி பகவான் உங்கள் ராசிக்கு 10லிருந்து 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அதுமட்டுமல்லாமல் 10ல் உள்ள...
2020 New year rasi palan Kumbam

2020 புத்தாண்டு பலன்கள் – கும்பம்

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் கும்ப ராசியாளர்களே, இந்த வருடம் உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. இதனால் இந்த வருடம் சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் சமமான அளவு அனுபவிக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும்....
2020 New year rasi palan Magaram

2020 புத்தாண்டு பலன்கள் – மகரம்

சங்கடங்களை எதிர்த்து நிற்கும் மனதைரியம் கொண்ட மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு சனிபகவான் வரப்போகின்றார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் தனுசு ராசிக்கு குரு வந்து விட்டார். அதனால் சுப...
2020 New year rasi palan Dhanusu

2020 புத்தாண்டு பலன்கள் – தனுசு

சங்கடங்களை தைரியமாக எதிர்கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே, உங்களது சுய வீட்டில் அமரப்போகும் சனிபகவான் உங்களுக்கு படிப்படியாக நன்மையை தரப்போகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களை படாத பாடு படுத்திய சனிபகவான் இந்த...
2020 New year rasi palan Viruchigam

விருச்சிக ராசி 2020 புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம் ராசி பலன் எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியமும், திறமையும் கொண்ட விருச்சிக ராசியாளர்களே இந்த வருடம் உங்களுக்கு சந்தோஷமான வருடமாக அமையப் போகின்றது. கடந்த 8 வருடங்களாக நீங்கள் பட்ட அனைத்து அவமானத்திற்கும், கஷ்டத்திற்கும்...
2020 New year rasi palan Thulam

2020 புத்தாண்டு பலன்கள் – துலாம்

எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்ட துலாம் ராசியாளர்களே, உங்களுக்கு இந்த வருடம் பல சந்தோஷங்களையும், சில சங்கடங்களையும் கொண்டதாக அமையும். உங்களுக்கு இந்த சமூகத்தில் இருந்த தாழ்வான நிலை மாறி மதிப்பும் மரியாதையும்...
2020 New year rasi palan Kanni

2020 புத்தாண்டு பலன்கள் – கன்னி

மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த வருடம் உங்களுக்கு பல நன்மைகளையும் சில சங்கடங்களையும் கொடுக்கப் போகின்றது. சனி, குரு இருவரும் உங்களுக்கு ஆட்சி பலத்துடன் இருந்து பல நன்மைகளை கொடுக்கப்...
2020 new year rasi palan simam

2020 புத்தாண்டு பலன்கள் – சிம்மம்

எதையும் வெளிப்படையாக கூறும் சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு சனி 6ஆம் இடத்தில் மறைந்து அமோகமான பலன்களை கொடுத்தாலும், 12-ஆம் இடத்தைப் பார்க்கும் சனி சில சங்கடங்களையும், வீண் விரயங்களையும் தரப்போகிறார். மற்றபடி இந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike