Home Tags Tamil jothidam

Tag: tamil jothidam

mithunam

இந்த வார ராசி பலன் : நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை

மேஷம்:மேஷராசி அன்பர்களே! பொருளாதார வசதி நல்லபடியாக இருக்கும். ஆனால், வாரப் பிற்பகுதியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சமாளித்துவிடுவீர்கள். திருமணத்துக்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.வாகனத்தில்...
naga-dhosam

ஜாதக தோஷங்கள் அனைத்தும் விலக சில எளிய வழிகள்

நம்மிடம் இருக்கும் தோஷங்களுக்கெல்லாம் காரணம் நாம் ஒரு காலத்தில் செய்த பாவ செயல்கள் தான். நாம் சில நற்காரியங்களை செய்வதன் மூலம் இந்த தோஷங்களில் இருந்து எளிதாக விடுபட முடியும். வாருங்கள் என்னவெல்லாம்...
astrology

எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த தொழில் சிறந்தது தெரியுமா ?

ஒருவரின் பிறந்த தேதியை வைத்து அவருக்கு எந்த தொழில் சிறப்பாகவும் இருக்கும் என்பதை எண் கணித ஜோதிடம் மூலம் அறிய முடியும். அந்த வகையில் யாருக்கு எந்த தொழில் சிறந்தது என பார்ப்போம்...
Astrology

திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர். திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரிலும் ஆயுதங்களிலும்...
Astrology

உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

நான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை 'முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், 'மங்கள...
Astrology

பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

தனுர் ராசியில் அமையும் மற்றொரு நட்சத்திரம் பூராடம். 'பூர்வாஷாடா’ என்றும் அழைக்கப்படும் பூராடம் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்தது. வான்வெளியில் ஒரு சாய்ந்த கம்பு போல் தோற்றம் தரும். இதனை 'அர்த்ததாரா’ என்கிறது ஜோதிட...
Astrology

மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். 'ஆண் மூலம் அரசாளும்; பெண்...
Astrology

கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

'கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம்....
Astrology

அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

வானத்தில் அமைந்துள்ள 3 நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம் அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர...
Astrology

விசாகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமையும். பொதுவான...
Astrology

சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும். இது ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க...
Astrology

சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது ஒற்றை நட்சத்திரம். ஒரு வட்டத்தின் நடுப்புள்ளி போன்று தோற்றம் அளிப்பது. வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம் அளிப்பதால், 'சௌம்ய தாரா’ என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும்...
Astrology

அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

அஸ்தம் என்றால் 'உள்ளங்கை’ என்று பொருள். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமானது நமது கை விரல்களின் நுனிகளைக் குறிப்பதுபோல அமைந்துள்ளன. கன்னி ராசியைச் சேர்ந்த இதன் ராசிநாதன், புதன். பொதுவான குணங்கள்: நல்ல அறிவு, விடாமுயற்சி, கடுமையான...
Astrology

உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல் அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4...
Astrology

பூரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இரண்டு கண்களின் கருமணிகள்போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். இதுவும் சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் அடங்கும். பொதுவான குணங்கள்: நுண்கலைகளான ஓவியம், இசை, நடனம், நாடக நடிப்பு போன்றவற்றில் ஈடுபாடும் திறமையும்...
Astrology

மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட கூட்டம். ஒரு பல்லக்கு வடிவில் தோற்றமளிப்பது, மகம் நட்சத்திரக் கூட்டம். 'மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி, இந்தப் பழமொழிகளை...
Astrology

ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

பாம்பின் வடிவில் தோற்றமளிக்கும் ஆறு நட்சத்திரக் கூட்டம் ஆஸ்லேஷா அல்லது ஆயில்யம் எனப்படுகிறது. இது கடக ராசி நட்சத்திரம். இதன் தேவதை 'நாகம்’ என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான குணங்கள்: திறமையானவர்கள். ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள். மனம் விரும்பியவண்ணம்...
Astrology

ரோகிணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

ரோகிணி: தேர் வடிவில் அமைந்த 5 நக்ஷத்திரங் களின் கூட்டம் இது. ரிஷப ராசியில் சேரும் நக்ஷத்திரம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இந்த நக்ஷத்திரத்தில்தான் அவதரித்தார். இது ஒரு சிரேஷ்டமான நக்ஷத்திரம். இதன் ராசிநாதன்...
astrology

கால் விரலை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறிவது எப்படி தெரியுமா?

ஜோதிடம் மூலம் எப்படி ஒருவரின் குணாதிசயங்களை அறிய முடியுமோ அதே போல ஒருவரின் உடல் அமைப்பை வைத்தும் அவரின் குணத்தை அறிய முடியும். அந்த வகையில் கால்களில் உள்ள விரைகளை வைத்து ஒருவரின்...
astrology

சுக்கிர யோகம் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறது தெரியுமா?

ஒருவருக்கு சுக்கிர தசை 20 ஆண்டுகள் நடைபெறும். சுகங்களை அள்ளித் தருவதில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரன்தான். ஜோதிட ரீதியாக சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது பலன்கள் மாறுபடும். எந்த கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் என்ன...

சமூக வலைத்தளம்

643,663FansLike