Home Tags Vastu tips Tamil

Tag: Vastu tips Tamil

வீட்டில் தொடர்ந்து சண்டை சச்சரவாக இருக்கிறதா? நிம்மதியே இல்லையா? இதற்க்கு வாஸ்து தோஷம் கூட...

வீட்டை கட்டிப்பாரு கல்யாணம் பண்ணி பாரு என்பது பழமொழி. வீட்டை கட்டுவதும் ஒரு கல்யாணத்தை செய்வதும் அவ்வளவு பெரிய விஷயமாக கருதப்படுகிறது. அவ்வாறு நாம் கட்டும் வீட்டில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருந்தால்...

வீட்டில் வறுமை நீங்கி அளவில்லாத செல்வம் சேர வீட்டின் வடக்கு திசையில் இதை எல்லாம்...

தற்காலத்தில் புதிய வீடு கட்டுபவர்கள் பலரும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் தங்களின் வீட்டை வடிவமைக்கின்றனர். தாங்கள் புதிதாக வசிக்க போகின்ற வீட்டில் செல்வ வளங்கள் பெருக வேண்டும், இன்பமான வாழ்க்கை அமைய வேண்டும்...
home-mahalakshmi

வீட்டில் சில பொருட்களை எந்த திசையில் மாற்றி அமைத்தால் பிரச்சனைகள் தீரும் என்கிற ரகசியம்...

வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்கள் ஒரு சில இடங்களில் வைக்கும் பொழுது சுபீட்சம் நிலவும் என்பது ஆன்மிக சிந்தனையாக இருந்து வருகிறது. வாஸ்து படி ஒரு சில பொருட்கள் ஒவ்வொரு திசையில்...
vasthu

வியாபாரம் செய்யும் இடம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பலவிதமான நன்மைகள் வந்து...

சிலருக்கு வாஸ்து சாஸ்திரம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், இன்றைய காலத்தில் பலரும் வாஸ்து சாஸ்திர அடிப்படையிலேயே தங்கள் இல்லம், தொழில் வியாபார தளங்கள் போன்றவற்றை அமைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில்...
vasthu-money

வாஸ்து சாஸ்திரப்படி நீங்கள் வீட்டில் செய்யும் இந்த தவறுகளால் துரதிருஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு...

வாஸ்து சாஸ்திரப்படி சில விஷயங்கள் நமக்கு நல்ல பலன்களையும், கெடு பலன்களையும் அளிக்கிறது. வீட்டின் வெளி கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களில் கூட வாஸ்து சாஸ்திரம் உண்டு. அதுமட்டுமல்லாமல்...
vastu-home

வீட்டின் இந்த இடம் சரியாக இல்லை என்றால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா? எல்லோருக்கும் தெரிந்திருக்க...

ஒரு வீடு என்பது சாதாரணமான விஷயமல்ல. ஒரு வீட்டில் இருந்து நாம் இன்னொரு வீட்டிற்கு குடி போகிறோம் என்றால் புதிதாகக் குடி புகுந்த வீட்டில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். இது...
puthan-vastu

குபேர மூலையில் இந்த பொருட்களை வைத்தால் கஷ்டம் வரும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, சில திசைகளில் சில பொருட்களை வைக்கக்கூடாது என்று கூறுவார்கள். அதனடிப்படையில் சில குறிப்பிட்ட திசைகளில், எதிர்மறையான பொருட்களை வைப்பதன் மூலம் அதன் தாக்கம் நமக்கு அதிகமாகவே ஏற்படும். வடகிழக்கு...
vastu

உங்கள் வீட்டின் நான்கு மூலைகளிலும் வைக்கவேண்டியது எவை? வைக்கக் கூடாதது எவை?

ஒரு வீடு சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டுமென்றால் அதற்கு வாஸ்து மிக மிக முக்கியம். வாஸ்துவின் படி ஒரு வீட்டின் நான்கு திசைகளிலும் என்ன இருக்க வேண்டும்? என்ன இருக்கக் கூடாது? என்பதை...
vasthu-money

வரவுக்கு மீறிய செலவா? இந்த விஷயத்தை கவனித்தால் போதும். பணம் தங்க எளிய வாஸ்து...

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் விரயம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பணம் தங்குவது இல்லை. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று சிலர் புலம்புவதை பார்த்திருக்கிறோம். சம்பாதித்த பணத்தில் சிறிதும்...
North

வடக்கு பார்த்த வீடு வாஸ்து பலன்

செங்கற்கள் கொண்டு கட்டப்படும் அனைத்துமே வீடுகள் தான். ஆனால் அதில் மனிதர்கள் வாசம் செய்யும் போது மட்டுமே அது இல்லம் ஆகிறது. அதிலும் அந்த வீட்டில் வசிப்பவர்கள் பதினாறு வகையான செல்வங்களை பெற்று...
Vasthu tips in Tamil

வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்யும் வாஸ்து தோஷ பரிகாரம்

பஞ்ச பூதங்கள், எட்டு திசைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மக்களுக்கு நன்மைகள் ஏற்பட , விஞ்ஞான முறையில் வீடுகள், கட்டிடங்களை கட்டும் பண்டைய கால இந்திய கலை தான் "வாஸ்து சாஸ்திரம்". இன்று...

சமூக வலைத்தளம்

643,663FansLike