இன்றைய ராசி பலன் – 14-11-2018

மேஷம்:

Mesham Rasi
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. மாலையில் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

Rishabam Rasi
வாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.
– Advertisement –

மிதுனம்:

midhunam
குடும்பப் பெரியவர்களின் அன்பும் ஆசிகளும் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் சில ஆதாயங்களும் ஏற்படக்கூடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மிருகசீரிடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

கடகம்:

Kadagam Rasi
விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.

சிம்மம்:

simmam
நீண்டநாள்களாக தாயிடம் எதிர்பார்த்த உதவி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கோயில்களுக்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கன்னி:

Kanni Rasi
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்

துலாம்:

Thulam Rasi
சுபகாரியங்கள் ஏற்பாடாகும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

virichigam
உற்சாகமான நாள். உங்கள் தேவையறிந்து நண்பர்கள் உதவி செய்வார்கள். காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகம் தருவதாக அமையும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயார் மூலம் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasi
சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்:

Magaram rasi
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். உத்திராடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasi
காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

மீனம்:

meenam
காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். காரியங்கள் அனுகூலம் உண்டாகும். மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையாக இருக்கவும்.

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

– Advertisement –

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

Rasi Palan

Rasi Palan is the zodiac prediction for 12 zodiacs. The prediction will happen daily and based that Rasi Palan will be published. As per astrology, there are 9 planets, 12 zodiac signs and 27 starts. In early days astrologers will do some astrological calculations to draw the horoscope and predicts the character and future of a person. Now in the modern world, most of the people are getting everything from the internet. Here we are publishing the daily Rasi Palan in Tamil.

General Rasi Palan for all Rasi:

Mesham Rasi Palan

Mesham is the first Rasi and it is nothing but Aries. Mesha Rasi Palan is also called as Aries Rasi Palan in Tamil. The person who belongs to Aries zodiac or Mesham Rasi will have some peculiar character like they will be straightforward and they will be like a Lion. Their children will be very rich and well educated. They will have good bonding with their brothers and sisters. They will have the good knowledge they will have the opportunity to get some good plots. They love music. Most of them in this zodiac will do some course but they will work in the completely different platform.

Rishabam Rasi Palan

Rishabam is the second Rasi and it is called as Taurus. Rishaba Rasi Palan is also called as Taurus Rasi Palan in Tamil. Now we will see some general characteristics of people who born in Taurus.

It is really very difficult to fight with people who born on Taurus. Most of the time, the opposite party will have big damage.  Thought you are angry during the fight, you will be soo cool when you are normal. Mostly you will be like the role model for others. You will involve yourself in social duties. You will have the talent to convey everything with your face reaction. You will judge the peoples character correct and behave accordingly.

Mithunam Rasi Palan

Mithunam is the third Rasi and it is called as Gemini. Mithuna Rasi Palan is also called as Gemini Rasi Palan in Tamil. Now we will see the general character of people who born on Gemini zodiac sign.

The People who born on Gemini will try to clear all the obstacles and resolves peoples problem. You will be good leaders. Most of the time you feel shy to get some help from others. You will do the office work sincerely but sometimes you be in good coordination with others so it may affect your promotion. You spend a lot of money and your savings will be generally less.

Kadagam Rasi Palan

Kadagam is the fourth Rasi and it is also called as Cancer. Kadaga Rasi Palan is also called as Cancer Rasi Palan in Tamil. The general characteristics of the people who born on Cancer Zodiac are given below.

You will prove your power in whatever field you are in. You will attract everybody’s heart with your lovely speech and leadership quality. You will always try to complete the jobs in your hand at any cost. You love to build a modern house. It will be good for you if you help poor and for you spend some money for social activities. Your marriage life will be good.

Simma Rasi Palan

Simmam is the fifth Rasi and it is called as Leo. Simma Rasi Palan is also called as Leo Rasi Palan in Tamil. Now we will see the general characteristics of the people who born on Leo zodiac.

You will be soo active and your thought process will also be very speed. You will expect everything to happen immediately. You don’t like the people who talk behind you. You like food to be very hot and spicy. If you always have a good amount of money from any source. You speak whatever in your mind without a second thought. You will get good name from your parents. You will marry a highly talented girl. Your children will also good characters.

Kanni Rasi Palan

Kanni is the sixth Rasi and it is also called as Virgo. So Kanni Rasi Palan can also be called as Virgo Rasi Palan in Tamil. Few of the general characters of the people who born on Virgo zodiac are listed below.

You will introduce yourself with other’s and keenly note the others characters. If someone is not appreciating your hard work then you yourself will appreciate you. You like to do the job of your wise. You may get little income from that job but you won’t care about that. your speech will melt others heart and you will make the people get away from their sorrow by your words. You will make money with the help of your talent. You will strongly against the people who against you.

Thulam Rasi Palan

Thulam is the seventh Rasi and it also called as Libra. So we can call Thulam Rasi Palan as Libra Rasi Palan in Tamil. Now we will see the general characters of Libra zodiac sign.

The people who born on Libra zodiac will generally follow the rules. You may be the king in governing the society but you are zero in governing the home. You don’t know to lie. You will always give the house responsibilities to your life partner. You will give free advice to both poor and rich people. You would like to do the joint venture. You may don’t have enough experience but you will start the business and suffer a lot. But you have enough talent to manage that situation. You will expect everything to be beautiful.

Viruchigam Rasi Palan

Viruchigam is the 8th Rasi and it is also called as Scorpio. So we can call Viruchiga Rasi Palan as Scorpio Rasi Palan in Tamil. Now we will see the general characters of the people born on Scorpio zodiac.

You will definitely have at least a small amount of property in your name. Some of you will have blood pressure and hair falling problem. According to you, the first enemy is your mouth. You will get a good amount of money and good saving in the second half of your life. Mostly Your life partner will be a celebrity in any of the fields. At least he or she may the well-known person in your area. Your life partner will love you a lot and he or she will be like a good friend of you.

Dhanusu Rasi Palan

Dhanusu is the ninth Rasi and it is also called as Sagittarius. So Dhanusu Rasi Palan can also be called as Sagittarius Rasi Palan in Tamil. We will see the Sagittarius zodiac general characters now.

You will win everything after a great struggle. You won’t run behind money. Because you love people more than money. If people insult you then you won’t give respect to them. Real estate, Car reselling business and all will make you rich. You will have an interest in worshipping Siddha’s. You will lose your happiness just because of some small struggles in your life. You will get peace of mind if you worship Lord Rama and other God’s born as a human in this world.

TODAY RASI PALAN

Rasi Palan is the daily astrology prediction for each Rasi. So it is called as today Rasi Palan by the people. There are totally 12 Rasi and for each Rasi, you can get perfect Raasi Palan prediction here.

Daily Rasi Palan

There is a lot of software on the internet to generate the horoscope and people are getting it and generating it. But the beauty here it is commonly very difficult for the software to predict the accurate daily horoscope but astrologer can predict it perfectly and here we are publishing it as daily Rasi Palan.

Even though the complete horoscope play’s the major role, zodiac sign is also part of the horoscope. So the Rasi Pala prediction will somewhat accurate in most the cases. The astrologer needs the horoscope to get the 100% accurate prediction but it is not very easy to predict the Rasi Palan for thousands and thousands of people daily. That’s why here we have given the general prediction of daily Rasi Palan.

Different names for Rasi Palan

In Tamil, daily Rasi Palan is being called as indraya rasi palan or enraya rasipalan or indriya rasipalan or inraya Rasi Palan indraiya Rasi palangal or Josiyam today or today Rasi palangal in Tamil. Here all the prediction will be done in the Tamil language. So it can also be called as daily Rasi Palan in Tamil or today Rasi balan. Here we have Mesha Rasi Palan today, Rishaba Rasi Palan today, Mithuna Rasi Palan today, Kadaga Rasi Palan today, Simma Rasi Palan today, Kanni, Thulam, Virichiga Rasi Palan today, Dhanusu, Magara, kumba Rasi palan today and Meena rasi palan today in Tamil.

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் என்பது இந்த நாளுக்குரிய ராசி பலன். மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசி, கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி, மகர ராசி, கும்ப ராசி, மீன ராசி என அனைத்து ராசிகளுக்கும் துல்லியமாக கணிக்கப்பட்ட இராசி பலன் இங்கு உள்ளது. இன்று ராசிபலன் அனைவருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.