Home Tags Today rasi palan Tamil

Tag: Today rasi palan Tamil

today rasi palan 04/08/2022

இன்றைய ராசிபலன் – 04 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் செய்து காட்டக்கூடிய துணிச்சல் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்ததை சொல்லிக் காட்ட வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்ப பொறுப்புகள்...
today rasi palan 03/08/2022

இன்றைய ராசிபலன் – 03 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல எதிர்ப்புகள் அடங்க இருக்கிறது. உங்களை தேடி வரும் வாய்ப்புகளை விட்டு விட வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே புதிய ஒற்றுமை பிறக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு...
today rasi palan 02/08/2022

இன்றைய ராசிபலன் – 02 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் இனிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் ஏமாற்றக் கூடும் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் சூழ்நிலைக்கு...
today rasi palan 01/08/2022

இன்றைய ராசிபலன் – 01 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. ஆற்றல் பெருகும் என்பதால் நினைத்ததை முடித்து காட்டுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வருமானம்...
today rasi palan 31/07/2022

இன்றைய ராசிபலன் – 31 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதைத் தொட்டாலும் அது பொன்னாகும் இனிய நாளாக இருக்க போகிறது. மனதால் யோசிப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது...
today rasi palan 29/07/2022

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். எதிலும் துடுக்குத்தனமாக செயல்படாமல் பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார கண்ணோட்டம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதி...
today rasi palan 28/07/2022

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் பலன்கள் காத்திருக்கின்றன. கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். சுபயோக முயற்சிகளில் தன லாபம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும்....
today rasi palan 27/07/2022

இன்றைய ராசிபலன் – 27 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. சொன்ன சொல்லை காப்பாற்ற போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிந்தனையில் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள்...
today rasi palan 26/07/2022

இன்றைய ராசிபலன் – 26 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணருடன் செயல்பட கூடிய நாளாக இருக்கிறது. மனதில் புது உற்சாகம் பிறக்கும். சுய தொழிலில் லாபத்திற்கு குறைவிருக்காது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் ஏற்படலாம் கவனம் தேவை....
today rasi palan 25/07/2022

இன்றைய ராசிபலன் – 25 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நல்ல நன்மைகள் நடக்கப் போகிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் உண்மை தன்மையை உணர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அலைசல் ஏற்படுவதற்கு...
today rasi palan 24/07/2022

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எவரையும் நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளை தள்ளி வையுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமயோஜித புத்தி தேவை. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள்...
today rasi palan 23/07/2022

இன்றைய ராசிபலன் – 23 ஜூலை 2022

மேஷம் மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். நீங்கள் நினைத்தது நடக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால்...
today rasi palan 22/07/2022

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்கள் அனுகூல பலன் தரும். தொழில் மற்றும்...
today rasi palan 21/07/2022

இன்றைய ராசிபலன் – 21 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அனுகூலம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட...
today rasi palan 20/07/2022

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரவுகள் மறையும். சுய தொழிலில்...
today rasi palan 19/07/2022

இன்றைய ராசிபலன் – 19 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது உத்வேகம் பிறக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடன் சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே திட்டமிடல் மிகவும் அவசியமாகும். உத்தியோகத்தில்...
today rasi palan 18/07/2022

இன்றைய ராசிபலன் – 18 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இதுவரை இல்லாத புத்துணர்வு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எண்ணியவை நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் பொறுமை காப்பது நல்லது....
today rasi palan 17/07/2022

இன்றைய ராசிபலன் – 17 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் இனிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிலும் வெற்றி காணக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகரித்து...
today rasi palan 16/07/2022

இன்றைய ராசிபலன் – 16 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வெறுப்புகள் மறையும். சுப காரியம் முயற்சிகளில் சௌபாக்கியம் உண்டாகும். சுய தொழிலில் திடீர் திருப்பம் உண்டாகும். உத்தியோகத்தில்...
today rasi palan 15/07/2022

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் இனிய நாளாக இருக்க போகிறது. சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழுகலாம் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike