Home Tags பலன்

Tag: பலன்

உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?

பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில்...

வீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்கான எளிய முறை

ஒருவரது வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் எண்ணிலடங்கா பல பிரச்சனைகள் வரும். பண வரவு குறையும், மருத்துவ செலவு அதிகரிக்கும், வீட்டில் சண்டை சச்சரவு உண்டாகும். இப்படி பல பிரச்சனைகள் சுற்றி சுற்றி அடிக்கும். வீட்டில் உள்ள தரித்திரத்தை விரட்ட ஒரு மிக சிறந்த வழி இருக்கிறது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

இன்று எந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலன் ?

கார்த்திகை தீபமான இன்று மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வீட்டில் உள்ள இருளையும் தங்கள் உள்ளத்தில் உள்ள இருளையும் இறைவன் அருளால் நீங்கச்செய்வது வழக்கம். பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு...

எந்த ராசிக்காரர்கள் யாரோடெல்லாம் இனைவது நல்லதல்ல தெரியுமா ?

ஜோதிட ரீதியாக சிலருக்கு சில ராசிக்காரர்கள் நன்கு ஒத்துப்போவார்கள் சிலர் ஒத்துப்போகவே மாட்டார்கள். அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் யாரோடு இனைவது நல்லதல்ல என்பதை இந்த பதிவில் பார்ப்போம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்களோடு...

எந்த தேதியில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்துகொள்வது நல்லது தெரியுமா ?

வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தாலே முதலில் வந்து நிற்பது ஜாதக பொருத்தம் தான். அதே போல ஒருவர் பிறந்த தேதியை கொண்டும் எந்த தேதியில் பிறந்தவர்கள் அவர்களுக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்பதை கணிக்க முடியும்....

எந்த ராசிக்காரர்களை கோவமான சமயங்களில் சீண்டக்கூடாது தெரியுமா ?

ஜாதக ரீதியாக பார்க்கையில் சில ராசிக்காரர்களுக்கு அளவுக்கு அதிகமாக கோவம் வரும். கோவம் வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அவர்களை சமாதானம் செய்ய செல்பவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுவதுண்டு....

கட்டை விரலில் மோதிரம் அணிவது நல்லதா ? கெட்டதா ?

இந்த காலத்தில் பல இளைஞர்கள் கட்டை விரலில் மோதிரம் அணிவதை ஒரு ஸ்டைலாக கருதுகின்றனர். இப்படி மோதிரம் அணிவதனால் நமக்கேதும் நன்மைகள் உண்டா ? இல்லை இதனால் விபரீத விளைவுகள் ஏதாவது நடக்குமா...

எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் கடன் பிரச்சனை தீரும் தெரியுமா ?

பொதுவாக பலரும் கடனை வாங்கிவிட்டு படாத பாடு படுகின்றனர். ஜோதிட ரீதியாக இதற்கு சில தீர்வுகள் உண்டு. ஒவ்வொரு ராசிக்காரரும் அவரவர் ராசிக்கு ஏற்ப சிலவற்றை தானம் செய்வதன் மூலம் கடன் பிரச்னையில்...

எந்த ராசிக்காரர் எந்த மலர் கொண்டு அர்ச்சித்தால் செல்வம் பெருகும் தெரியுமா ?

பொதுவாக ஒவ்வொரு ராசிக்காரரும் அவரவர் ராசிக்கு உரிய மலரை கொண்டு இறைவனை அர்ச்சிப்பதன் மூலம் அளவற்ற பலன்களை பெற முடியும் என்று ஜோதிடம் கூறுகிறது. 1,008 செந்தாமரை மலர் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை அர்ச்சிப்பதன்...

எந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?

இன்றைய சூழலில் பணம் என்பது மனிதர்கள் வாழ ஒரு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் ஜோதிடம் மூலமாக ஒரு மனிதனின் ராசியை வைத்து அவர் பண விஷயத்தில் எப்படி செயல்படுவார் என்பதை...

எந்த திசையில் அமர்ந்து சாப்பிடவே கூடாது தெரியுமா?

உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என கூறினார். உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் உண்கிறோம். அதனால், நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கவேண்டும். சுத்தமான...

உழைப்பிற்கு உரிய பலன் இல்லையா? அப்போ இந்த தோஷம் இருக்கா பாருங்க

உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான...

எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எதெல்லாம் அதிஷ்டம் தரும் தெரியுமா?

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணைச் சேர்ந்தவர்களே. சூரியனால் குறிக்கப்படும் எண் 1 ஆகும். உலக வாழ்க்கைக்கு சூரிய சக்தி எப்படி அவசியமோ அப்படியே எண் 1-ஐ சேர்ந்தவர்களும், அவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த...

உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் எங்கு இருந்தால் ராஜயோகம் தெரியுமா?

"யோகக்காரகன் என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல்’’ என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அந்த வகையில் உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் எந்த கட்டத்தில் இருந்தால் என்ன பலன் என்று...

எந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரம் சொன்னால் வாழ்க்கை செழிப்படையும்

மேஷம் அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம் இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களது  கடுமையான உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். எனினும் மறைமுக எதிரிகளும் தடைகளும் இவர்களுக்கு உண்டு என்பதால், கீழ்க்காணும் ராசி சூட்சும மந்திரத்தைத்...

இந்த வார ராசிபலன் : செப்டம்பர் 11 – 17 வரை

மேஷம்: மேஷராசி அன்பர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது அவசியம். அலுவலகத்தில் பணிச் சுமை...

முன்னோர்களின் சாபம் நீங்கி ஆசி கிடைக்க செய்யும் பரிகாரம்

நமது பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ...

உங்கள் நட்சத்திரப்படி எந்த எழுத்தில் உங்கள் பெயர் ஆரமிப்பது சிறந்தது

மகான்கள் , ஞானிகள், தவசிகள், முனிவர்கள் ஆகியோர் தங்களது மெய்ஞானத்தால் ஜோதிட சாஸ்திரத்தைக் கண்டுபிடித்து, அதை வருங்காலச் சந்ததியினர் பயன்படுத்தி, நன்மை பெறும் விதமாக, ராசி பலன், நட்சத்திர பலன் என பலவற்றை நமக்கு...

புதிய ஆடைகள் மற்றும் தங்கம் நிறைய சேர என்ன செய்ய வேண்டும் ?

நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பல சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு பின்பு சில விடயங்கள் ஒளிந்துள்ளன. அதை நாம் முறையாக செய்தாலே நமது வாழ்வில் செல்வமும் நிம்மதியும் தானாக பெருகும். அந்த...

எந்த கிழமையில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா ?

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எண்கணித அடிப்படையில் எந்த கிழமைகளில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும், அவர்களுக்கு ராசியான தேதி மற்றும் கிழமைகள்...

சமூக வலைத்தளம்

637,809FansLike